LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் அழகுக்குறிப்புகள் Print Friendly and PDF

முகப்பரு தழும்புகளை மறைய வைக்கும் வெந்தயம் !!

இன்றைய இளசுகளில் முகப்பரு வராதவர்களே இல்லையென்று சொல்லலாம், முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள் தடயங்கள் ஒரு சிலருக்கு மாறாமல் அப்படியே இருக்கும்.

முகப்பரு தழும்புகள் நம் அழகை மறைத்து அசிங்கமான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தும். வெந்தயம் முகப்பரு தழும்பை நீக்குவதில் மிகச்சிறந்த மருந்தாகும். முகப்பரு தழும்புகளை நீக்க இந்த வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி பார்ப்போமா !!

வெந்தயத்தை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி மாஸ்கு போல் பயன்படுத்தலாம், தழும்புகளின் மீது தடவி அவற்றை நீக்க முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெந்நீரில் வெந்தயத்தை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் அதை அரைத்து குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும். இதை தழும்புகள் மீது தடவி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவவும்.

பன்னீருடன் சந்தனத்தை கலந்து பேஸ்ட் போல் உருவாக்கி அதை முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளவும். ஒரு மணிநேரம் கழித்து முகத்தை கழுவி கொள்ளவும்.

ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து முகத்தில் தடவி வந்தால் பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் மேலும் உருவாவதையும் தடுக்கும்.

பஞ்சை எலுமிச்சை சாற்றில் நனைத்து அதை முகப்பருக்கள் மீது தடவவும். எலுமிச்சையும் கரும்புள்ளிகளை போக்கும் சிறந்த மருந்தாகும்.

by Swathi   on 06 Mar 2016  21 Comments
Tags: Mugapparu Tips   Mugapparu Thalumbu Maraiya   முகப்பரு   தழும்பு           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முகப்பரு தழும்புகளை மறைய வைக்கும் வெந்தயம் !! முகப்பரு தழும்புகளை மறைய வைக்கும் வெந்தயம் !!
முகப்பரு வராமல் இருக்க !! முகப்பரு வராமல் இருக்க !!
ஆவி பிடிப்பதால் கிடைக்கும் 5 நன்மைகள் !! ஆவி பிடிப்பதால் கிடைக்கும் 5 நன்மைகள் !!
கருத்துகள்
21-Nov-2020 09:21:42 surya said : Report Abuse
நன்றி மிகவும் பயனுள்ள பதிவு... மேலும் முகப்பரு மறைய மற்றோரு எளிதான வழிமுறை https://naturalhomeremediesfor.com/cinnamon-medicine-to-cure-face-acne/
 
01-Jul-2020 07:38:46 ramani said : Report Abuse
Kulanthai pirantha piragu vitril surukkam mattrum thalumbu irukirathu eppadi sari seivathu. Ethaavathu tips sollavum nandri.
 
15-Aug-2019 12:51:46 Raj kumar said : Report Abuse
Mugathil karumpulli niraiya irukku poga mattathu thalumbugalum niraiya irukku so athai pkka tips sollunga. 2 weeks la poganum.
 
13-Nov-2018 06:18:11 Sathish said : Report Abuse
Enaku Ammai thazhumbu mugathil Pallamaga ullathu, mugaparu Vantha Idathil black dots Maraya villai Nan Amam soap use Panran. Katrazhai use Panran Ethum Marala Ena Panalm .. Skin doctor Kita Pona Oilment Cream, soap Ellam Kudutha No use please tell me.
 
02-Jul-2017 14:43:23 ரஜபுநிஷா said : Report Abuse
முகத்தில் கரு புள்ளிகள் அதிகமாக உள்ளது
 
12-Jun-2017 11:12:39 Priya said : Report Abuse
எனது ஸ்கின் ரொம்ப எண்ணைத்தன்மையாக உள்ளது.எத்தனையோ கிரீம்ஸ் ,ஆர்வோமாடினே ஸ்கின் ச்லேஅர் பயன்படுத்திவிட்டேன்.சந்தானம்,மஞ்சளும் கூட பயன்படுத்த முடியவில்லை.முகப்பரு தொடர்ந்து வருகின்றது.ஒரு நல்ல வலி சொல்லுங்கள்.please.
 
12-Apr-2017 02:15:42 kalai said : Report Abuse
Naan dhinamum 3-4 murai soap payanpaduthuvean athanaal ethuvum aagumaa,Naan dhinamum soththu kaththaaliye payanpathi varukirean athanaal ethuvum aaguma,Naan dailyum fairness cream use panrean athanaal ethuvum aaguma??
 
12-Apr-2017 02:09:25 kalai said : Report Abuse
Chinna vayathil ennoda mugathil paru irunthathu,aana ippo paru marainthathu aana antha paruvin thalumbu maraiya villa athukku pathil sollunga plz....
 
08-Feb-2017 02:54:07 நித்ய said : Report Abuse
பயனுள்ள நிறைய குறிப்புகள் இதில் உள்ளது. எனக்கு முகத்தில் அம்மை தழும்புகள் அதிகமாக உள்ளது, தழும்பு மறைய சுமார் ஆறு மாதமாக கற்றாழை பயன்படுத்தி வருகிறேன், அனால் தழும்புகள் மறையவில்லை. ப்ளீஸ் தழும்புகள் மறைய பயனுள்ள குறிப்புகள் தரவும்.
 
18-Jan-2017 06:35:40 janani said : Report Abuse
எனக்கு கன்னத்தில் அப்பா குடிபோதையில் விவரம் தெரியாமல் கேரட் சீவுற அந்த கருவியல் தெரியாம அடுசு அது பெரிய தழும்பாக ஆகி விட்டது இப்போது அது கொஞ்சம் கொஞ்சமா போகி விட்டது பட் தழும்பு போக வில்லை அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கொஞ்சம் டிப்ஸ் சொல்லுங்கள் ப்ளீஸ்..........
 
18-Dec-2016 00:33:13 subha said : Report Abuse
எனது மகளுக்கு முகத்தில் ஹிமோங்கியாம ஆபரேஷன் செய்தோம் தொடை தோல் கன்னத்தில் வைக்கப்பட்டது கருப்பாக உள்ளது அது மறைய என்ன செய்ய வேண்டும் pls
 
07-Dec-2016 04:47:28 சியான said : Report Abuse
Yenathu muhathil paruvum matrum surukamum ullathu melum kannai sutri karuvalayemum ullathu ithanai pokuvathatku enaku tip sollunga please
 
07-Dec-2016 04:44:18 சியான said : Report Abuse
Yenathu muhathil paruvum matrum surukamum ullathu melum kannai sutri karuvalayemum ullathu ithanai pokuvathatku enaku tip sollunga please
 
10-Oct-2016 10:18:25 செல்வா siva said : Report Abuse
எனது முகின் மேலே வெள்ளை வெள்ளை யாக மற்றும் Sora Sora Baga இருக்கிறது .மற்றும் தழும்புகள் irukirathu அந்த வெள்ளை அடிக்கடி வருகிறது .இவற்றை போக என்ன செய்ய வேண்டும் .ப்ளீஸ் ஹெல்ப் மீ .....
 
14-Aug-2016 13:05:29 Yogalakshmi said : Report Abuse
Nan mugathil paru neenga garlic erandu pal nangu araithu mugathil 1 Mani neram apply seitheyen .piragu en mugam burn anadhu pol thalumbugal vandhathu adharku nan aloe vera payan padithenan kayangal ariyadhu anal vellaiyaga thalumbu pol en mugathil erukirathu andha vellai thalumbum mattrum mugaparu karuppu thalumbum fastaga maraya tips kudungala.
 
10-Aug-2016 06:36:03 திலினஷோபினி said : Report Abuse
எனது முகத்தில் முகப்பருக்களும் தழும்புகளும் அதிகமாக காணப்படுகின்றது இவை என் முகத்தில் இருந்து நீங்க
 
09-Jun-2016 03:36:51 jhon said : Report Abuse
என்னது முகத்தில் பள்ள பள்ளமாக உள்ளது அதற்கு என்ன செய்ய வேண்டும் டிப்ஸ் தேவை சொல்லுங்க
 
02-May-2016 00:15:01 பழனிவேல் b said : Report Abuse
எனது முகம் கரும்புலி அதிகம் உள்ளது இவை நிக்க வேண்டும் மற்றும் இரண்டு வாரம் ஒருமுறை முகபரு உண்டாகிறது இதனை தடுக்க வேண்டும் .
 
17-Apr-2016 23:38:03 suganya said : Report Abuse
முகம் வெள்ளையாக மாரனும் பள்ளுசுனு irukanum mugathula இருக்குற பிளாக் dats poganum enagu oru problm face la cream apply panala moonchi venthu poi veengiruchu face la heat inum pola athu pogavom plz tips fast slunga face la irukira antha veegam korayanum
 
09-Apr-2016 01:08:42 gayathri said : Report Abuse
Mugathil ulla marukal Mariya yenna seiya ventum
 
12-Mar-2016 07:34:44 hemalatha said : Report Abuse
பிம்ப்லே மார்க்ஸ் மறைய ஹெல்ப் பண்ணுங்க குழி குழிய எருகர்த்து மரயனும் ப்ளீஸ் ஹெல்ப்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.