n. காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடையவர்; புத்தம் புதிய நடையுடை முறை மேற்கொள்பவர்; (பெ.) காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடைய; காலநடைமுறைக்கேற்ற; புதுத்தினுசான; நவநாகரிகமான; நடப்பிலுள்ள; எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்படுகிற; புதுப்பாணியாகப் பின்பற்றப்படுகிற.