LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சர்வதேச எம்மி விருதை வென்ற முதல் இந்தியர்

நகைச்சுவை பிரிவில் சர்வதேச எம்மி விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை வீர் தாஸ் பெற்றுள்ளார்.

 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 51வது சர்வதேச எம்மி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்டாண்ட்அப் காமெடியன் வீர் தாஸ், சிறந்த காமெடிக்கான எம்மி விருது பெற்றார்.

 

டெர்ரி கேர்ள்ஸ் சீசன்-3" 

 

சிறந்த காமெடி பிரிவில் நெட்பிளிக்சின் "வீர் தாஸ்: லேண்டிங்" என்ற காமெடி நிகழ்ச்சிக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. டெர்ரி கேர்ள்ஸ் சீசன்-3" என்ற பிரிட்டிஷ் காமெடி தொடருடன் இந்த விருதை வீர் தாஸ் பகிர்ந்துகொண்டார்.

 

 

இதன்மூலம், காமெடி பிரிவில் சர்வதேச எம்மி விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை வீர் தாஸ் பெற்றுள்ளார். இந்த விருதை அவர் தனது நாட்டிற்காக சமர்ப்பித்துள்ளார்.

 

இந்திய காமெடிக்குமான மைல்கல்

 

விருது பெற்றது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த வீர் தாஸ், இதற்காக ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இது தனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய காமெடிக்குமான மைல்கல் என்றும் கூறினார்.

 

'எனது அணி மற்றும் நெட்பிளிக்ஸ் இல்லாமல் இது சாத்தியமில்லை. இந்த விருது எனது பணிக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு கதைகள் மற்றும் குரல்களின் கொண்டாட்டம்' என்றும் வீர் தாஸ் குறிப்பிட்டார்.

 

இதேபோல், இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற தயாரிப்பாளரும் இயக்குனருமான ஏக்தா கபூருக்கு சர்வதேச எம்மி இயக்குநரக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

by Kumar   on 24 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.