நான் சென்ற வாரம் தேன் பாட்டில் ஒன்றை வாங்கினேன். வாங்கும் அவசரத்தில் அந்த பாட்டிலில் அக்மார்க் முத்திரை இல்லாமல் இருப்பதை நான் கவனிக்க வில்லை. பாட்டிலில் இருக்கும் தேன் உண்மையானதா, இல்லை வெறும் வெல்லப் பாகா கண்டறிவது எப்படி ?
Ramanan Said : 25 Nov 2015 10:52 PM
காய்கறி சூப் தயாரிப்பது எப்படி?
Nandhakumar Said : 18 Oct 2013 04:36 AM
செவ்வாய், வெள்ளி கிழமைகளில், வீட்டில் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும் என்பது ஐதீகம். அதனால் தான் இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.
Maran Said : 17 Oct 2013 09:02 AM
சிறுதளவு தேனை எடுத்து தண்ணீரில் கொட்டவும். அது மூழ்கினால் நல்ல த்தேன். கரைந்தால் இல்லை.