நான் புதுக்கவிதை எழுதுவதில் ஆர்வமாக உள்ளேன்.அடுத்து மரபு கவிதை எழுதும் முறைகள் பற்றி கூறுங்கள்.... மற்றும் சினிமாவில் பாடல் எழுதும் வழிமுறைகள் எனக்கு தேவைப்படுகிறது. நன்றி! வணக்கம்
Jairam Said : 28 Sep 2019 12:09 PM
வணக்கம் ! நான் என்னுடைய கவிதைகளை இத்தளத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். ஏதேனும் விதிமுறைகள் இருந்தால் பகிறவும். மற்றும் மரபு கவிதைகள் எழுதும் முறை, கவிதை இலக்கணம் பற்றி அறிய ஆவலுடன் உள்ளேன்.
நன்றி!