நாம் வீட்டில் நன்றியுள்ள விலங்கு என்றால் அது முதலில் குறிப்பிடுவது நாய் தான். இது பைரவரின் வாகனம். இன்று எங்கு பார்த்தாலும் நாய்கள் தான் காணப்படுகிறது. நாய்கள் துரத்துவதை தடுக்க மெதுவாக செல்லுங்கள். இவைகளுக்கு தடுப்பூசி போடுங்கள். நாய்கள் நம்மை கடித்து விட்டால் உடனே கயிற்றில் கட்டு போடுங்கள். பிறகு லோஷன் வைத்து கழுவ வேண்டும். பிறகு மருத்துவரை அணுகி நமக்கு தடுப்பூசி போட்டு கொள்ளவேண்டும். கடித்த நாய் உயிருடன் இருக்கிறதா என்று கவனித்து கொள்ள வேண்டும். கடித்த இடத்தில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மழை காலங்களில் கவனமுடன் இருக்க வேண்டும். அதிக கரம் மற்றும் இனிப்பு சாப்பிட கூடாது. மருத்துவரின் ஆலோசனை பேரில் தொப்புளை சுற்றி ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். நாய் கடிக்காமல் இருக்க பைரவரை வணங்குதல் மற்றும் அவர் மந்திரம் சொல்லுதல் சிறப்பாகும். இது சிலர் மூட நம்பிக்கை என்பார்கள் அது தவறாகும். தெய்வம் மீது நம்பிக்கை வைத்து கோயிலுக்கு செல்லும் நாம் மேற்காண்டதை கவனிப்பது அல்லது பின்பற்றுவது சிறப்பாகும். எப்போதும் முதலுதவி மாத்திரைகளை கையில் வைத்து கொள்வது நலம் பயக்கும் என்பார்கள். இது காவலாளி.
பழனிவேல் Said : 13 May 2016 12:29 AM
நாய் கடித்தவுடன்,
1. முதலில் கடிபட்ட இடத்தை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
2. காயத்தைச் சுற்றி காற்றோட்டமாக கட்டுப்போட வேண்டும்.
3, வலி மாத்திரை (pain killer) இருந்தால் சாப்பிட வேண்டும்.
4. பிறகு அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடம் காட்ட வேண்டும்.
5. அதற்கு பிறகு அவர் கூறும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
6. சிகிச்சை காலத்தில் மாமிசம் உண்ணாமல் இருப்பது நல்லது.
பிரபாகரன் Said : 01 Mar 2016 05:53 PM
முதலில் மருத்துவரிடம் சென்று ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு மருத்துவரின் ஆலோசனைபடி நடந்துகொள்ளவேண்டும். குறிப்பாக அசைவ உணவு உன்பதை ஒரு மாதம் தவிர்த்தல் நல்லது.
Vaitheeswaran Said : 15 Dec 2015 05:28 AM
நாய் கடித்தத்தால் உடனே டாக்டரிடம் சென்று மொத்தம்
தொப்பிளிசுற்றி முப்பதொருஊசி போட்டுக்கொள்ளவேண்டும்
அதேசமயம் நாயும் சாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்