நான் தினமும் காலையில் எண்ணெய் தெய்த்து குளிக்கின்றேன். இது தோல் பாதிப்பு வருமா?
Rajapandi v Said : 24 Nov 2016 04:40 AM
செய்வினை வைத்து ஒருவரை பலகீனம் செய்யமுடியுமா அதை சரி செய்ய மாற்று வழி உண்டா லீ
மலர் Said : 11 Aug 2016 01:47 AM
தினமும் தேங்காய் எண்ணெய் உடலில் தேய்த்து குளித்தால் பாதிப்பு எதுவும் வராது.. நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் வாரம் ஒரு முறை மட்டும் பயன்படுத்தினால் நல்லது.