நான் கிராம பஞ்சாயத்தில் DTP அப்ருவல் இல்லாத மனை யில் பிளான் அப்ருவல் வாங்காமல் வீடு கட்டி விட்டேன் , இப்போது பிளான் போட்டு அப்ருவல் வாங்க என்ன செய்ய வேண்டும்
Gunapathi Said : 17 Feb 2018 12:03 PM
வீடு கட்ட முதலில் என்ன செய்ய வேண்டும். பிறகு எப்படி ஆரம்பிக்க வேண்டும். அதற்கு தேவையான வழிமுறைகள் விளக்கமாகவும், தெளிவாகவும் வேண்டும்.