grey; a. of a colour between black and white; கருமைக்கும் வெண்மைக்கும் இடைப்பட்ட நிறமுள்ள; ash-coloured; சாம்பல் நிறமான; aged; மூப்படைந்த; gray-haired; நரைத்த முடியுள்ள; dismal; சோர்வுற்ற; clouded; மந்தாரமான; dull; மகிழ்ச்சியற்ற; experienced; அனுபவம் வாய்ந்த; immemorial; நினைவுக்கு எட்டாத; indeterminate in character; நிலையற்ற குணவியல்புள்ள; gloomy; எழுச்சியற்ற; mature; முதிர்ந்த; n. ash-colour; சாம்பல் நிறம்; dull light; மங்கிய ஒளி; v. make or become gray; சாம்பல் நிற மாக்கு;சாம்பல் நிறமாகு; graybeard;n .old man; முதியவர்;கிழவர்; gray-headed;a .old; வயது முதிர்ந்த; ancient; பண்டைய;தொல்பழங்காலத்திய; of long service; நீண்டநாள் பணியாற்றிய; time-worn; காலங்கடந்த; gray horse;n .ash-coloured horse; சாம்பல் நிறக் குதிரை; grayish;a .somewhat gray; சற்றே சாம்பல் நிறமான; graylag;n .wild goose; காட்டு வாத்து; grayling;n .freshwater gray fish; நன்னீரில் வாழும் சாம்பல் நிற மீன் வகை; gray matter;brain; மூளை; (colloq.) ;intellect; (பே.வ.) அறிவாற்றல்; grayness;n .gray hound;longlegged and keen-sighted dog used in hunting hares; முயல் வேட்டைக்கான நீண்ட கால்களும் கூரிய பார்வையும் கொண்ட நாய்.