LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- சளி (Mucus)

சளி - ஹீலர் பாஸ்கர் !!

மூக்கு ஒழுகும் பொழுது அதை நிறுத்துவதற்கு தைலம் மருந்து மாத்திரை அல்லது ஏதாவது ஒரு வித்தை செய்து அதை நிறுத்தினால் என்ன அர்த்தம். நம் கழிவுகளை நாம் உள்ளே வைத்துக்கொள்ள நாம் முயற்சி செய்கிறோம் என்று அர்த்தம். இப்படி மூக்கு ஒழுகுவதற்கு மருத்துவம் செய்தால் சிகிச்சை செய்தால் நாலாயிரம் தூசும் சில நாட்களுக்கு பிறகு நாலு லட்சம் தூசாக மாறும். இப்படி தூசுகள் அதிகரித்தவுடன் மீண்டும் நம் உடலில் இருக்கும் மருத்துவர் சளி என்ற ஒரு சுரப்பியை அழைத்து நோயை குணப்படுத்த கூறுவார். சளி என்பது நமது வீட்டில் தரையில் கரை அதிகமாக இருந்தால் சோப்பு பவுடர் போட்டு கழுவுவது போல நுரையீரலில் இருக்கும் நான்கு லட்சம் தூசுகளை கெட்டியாக ஒட்டியிருக்கும் அந்த தூசுகளை சளி என்ற சோப்புப் பவுடர் போட்டு நன்றாக கழுவி மூக்கின் வழியாக வெளியே வருகிறது. நாம் சளி வரும்பொழுதும் உறிஞ்சி உறிஞ்சி அதை உள்ளே தள்ளவே முயற்சி செய்கிறோம். சளி என்பது ஒரு நோய் கிடையாது. சளி என்பது நம் உடல் பார்க்கும் வைத்தியம், சலிக்கு உலகத்தில் ஒரே ஒரு வைத்தியம் என்னவென்றால் நன்றாக சிந்த வேண்டும். இதை விட்டு விட்டு சளியை உள்ளே வைப்பதற்கு ஏதாவது ஒரு வைத்தியத்தை நீங்கள் பார்த்தால் அந்த வைத்தியத்திற்கு பெயர்தான் நோய்.


ஆனால் நாம் குழந்தைகளுக்கும் நமக்கும் சளி வந்தால் உடனே மருத்துவமனைக்கு ஓடுகிறோம். யாராவது மலம் வருகிறது என்று உங்கள் மருத்துவருடம் சென்று ஐயா எனக்கு மலம் வருகிறது அதை நிறுத்துவதற்கு ஏதாவது மருந்து கொடுங்கள் என்று கேட்பீர்களா? எனக்கு மூத்திரம் வந்து கொண்டே இருக்கிறது 

அதை நிறுத்த வேண்டும் என்று கேட்பீர்களா? மலம் மூத்திரத்தை போல சளி என்பது வெளியே செல்ல வேண்டிய ஒரு கழிவுப் பொருள். எனவே சளி வரும் பொழுது தயவு செய்து நன்றாக சிந்துங்கள் இதைத்தவிர சளிக்கு உலகில் சிகிச்சை கிடையாது.


நெஞ்சு சளி 


இப்படி சளியை உள்ளே வைத்திருக்க ஏதாவது மருந்து மாத்திரை அல்லது உங்களுக்கு தெரிந்த வித்தைகளை செய்தால் இந்த சளி நுரையீரலில் தங்கி குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு நெஞ்சு சளியாக மாறுகிறது.


இருமல் 


நெஞ்சு சளி அதிகரிக்கும் பொழுது அதை வெளியே தள்ளுவதற்காக இருமல் வருகிறது. ஒரு சாதாரண தும்மல் வரும் பொழுது அதை அடக்கி அது முற்றிப்போய் இப்பொழுது நெஞ்சு சளியாக, இருமலாக மாறிவிட்டது என்பது நமக்கு புரியவில்லை.


ஆஸ்துமா 


நெஞ்சு சளி அதிகரிக்கும் போது அது நாற்பட்ட நோயாக மாறும்பொழுது அதை ஆஸ்துமா என்று அழைக்கிறார்கள்.


வீசிங் / மூக்கடைப்பு


இப்படி நுரையீரலில் உள்ள கழிவு பொருட்களை வெளியே தூக்கி வீசும் பொழுது அதை நாம் தடுப்பதால் கழிவுகள் ஓன்று சேர்ந்து நாம் மூச்சு விடும் பாதையும், நுரையீரலின் சக்தியும் குறைந்து மூச்சு விட கஷ்டமாக இருக்கிறது. இதற்கு வீசிங் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.


டி.பி 


இப்படி ஆஸ்துமா, வீசிங் போன்ற நோய்களுக்கு தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்பிட்டு வரும் நபர்களுக்கு இந்த கழிவுப் பொருட்களை உடலில் அடக்கி வைப்பதால் டி.பி வருகிறது.

HOW TO CURE COMMON COLD

 

When our nose is running, if we use some balm or tablet or any other trick to stop it, what does it mean? It means that we are trying to keep the rubbish inside our body. If we continue treatment like this for our running nose, the four thousand dust particles will become four million dust particles after a few days. When this happens, the doctor in our body will call the gland called Cold gland and order it to cure the disease. 
 
Just as we clean our house using soap powder when there are lots of stains on the floor, the cold gland will use soap water to clean the four million dust particles that are sticking to our lung. It will then send them out through our nose in the form of phlegm or mucus. When we get phlegm or mucus from our nose, we again inhale it and try to push it back inside the nose. 
 
Therefore, Common Cold is not at all a disease. It is a treatment given by our body. The only treatment for cold is to blow out the 
phlegm or mucus from our nose. Instead of this, if you follow a treatment to keep the phlegm inside our body, that is the actual 
disease. 
 
 But, if we or our children get cold, we immediately run to a hospital. If we get feces or urine and need to go to the toilet, do we go to the doctor and tell him, “Doctor, I am getting feces and urine. Please give some medicine to stop it”? Just like feces and urine, phlegm is a wastage that has to go out of our body. Therefore, when you get phlegm or mucus, please blow your nose well and take it out. There is no other treatment for cold in the world. 

When our nose is running, if we use some balm or tablet or any other trick to stop it, what does it mean? It means that we are trying to keep the rubbish inside our body. If we continue treatment like this for our running nose, the four thousand dust particles will become four million dust particles after a few days. When this happens, the doctor in our body will call the gland called Cold gland and order it to cure the disease. 

 

Just as we clean our house using soap powder when there are lots of stains on the floor, the cold gland will use soap water to clean the four million dust particles that are sticking to our lung. It will then send them out through our nose in the form of phlegm or mucus. When we get phlegm or mucus from our nose, we again inhale it and try to push it back inside the nose. 

 

Therefore, Common Cold is not at all a disease. It is a treatment given by our body. The only treatment for cold is to blow out the phlegm or mucus from our nose. Instead of this, if you follow a treatment to keep the phlegm inside our body, that is the actual disease. 

 

 But, if we or our children get cold, we immediately run to a hospital. If we get feces or urine and need to go to the toilet, do we go to the doctor and tell him, “Doctor, I am getting feces and urine. Please give some medicine to stop it”? Just like feces and urine, phlegm is a wastage that has to go out of our body. Therefore, when you get phlegm or mucus, please blow your nose well and take it out. There is no other treatment for cold in the world. 

 

by Swathi   on 29 Jan 2014  0 Comments
Tags: Cold   Cold Treatment   சளி              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பாட்டி வைத்தியக்குறிப்புகள் 02 பாட்டி வைத்தியக்குறிப்புகள் 02
சளி, இருமலா !! கஷாயம் இருக்க.. காஃப் சிரப் எதற்கு!! சளி, இருமலா !! கஷாயம் இருக்க.. காஃப் சிரப் எதற்கு!!
தீராத இருமல், சளியை விரட்டும் மிளகு, மஞ்சள் பால் !! தீராத இருமல், சளியை விரட்டும் மிளகு, மஞ்சள் பால் !!
குளிர்ந்த உணவு, சூடான உணவு இதில் எதை சாப்பிட்டால் நல்லது? ஹீலர் பாஸ்கர் குளிர்ந்த உணவு, சூடான உணவு இதில் எதை சாப்பிட்டால் நல்லது? ஹீலர் பாஸ்கர்
தொடர்ச்சியாக சளி வருகிறது என்ன செய்வது? ஹீலர் பாஸ்கர் தொடர்ச்சியாக சளி வருகிறது என்ன செய்வது? ஹீலர் பாஸ்கர்
சளி வந்தால் பழங்கள் சாப்பிடலாமா? ஹீலர் பாஸ்கர் சளி வந்தால் பழங்கள் சாப்பிடலாமா? ஹீலர் பாஸ்கர்
சளி  - ஹீலர் பாஸ்கர் !! சளி - ஹீலர் பாஸ்கர் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.