LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இஸ்லாம் Print Friendly and PDF

இஸ்லாத்தில் மனித உரிமைகள்

இஸ்லாத்தில் பேசப்படுகிற மனித உரிமைகள் இறைவனால் வழங்கப்பட்ட உரிமைகளாகும். அவை ஏதோ ஒரு அரசாலோ, சட்ட மன்றத்தினாலோ வழங்கப்பட்டவையல்ல. மன்னர்கள் அல்லது சட்ட மன்றங்கள் வழங்கும் உரிமைகள் ஒரு காலத்தில் ரத்து செய்யப்பட்டு விடலாம். சர்வாதிகாரிகளின் அரசாணையும் இவ்வாறு மாற்றப்படக் கூடியதே! அவர்களுக்கு ஒத்து வரக் கூடிய சூழலில் அதை நிறைவேற்றுவார்கள். இல்லையென்றால் விலக்கி விடுவார்கள். ஆனால் இஸ்லாத்தில் சட்ட மன்றத்திற்கும், அரசுக்கும் அறவே உரிமையில்லை. ஏனெனில் அவையனைத்தும் இறைவனால் வழங்கப்பட்டவை. யாருக்கும் அவற்றைத் திரும்பப் பெறவோ, மீறவோ, மாற்றவோ அதிகாரமில்லை.

by Swathi   on 22 Sep 2011  7 Comments
 தொடர்புடையவை-Related Articles
Beautiful Message written in arabic language Beautiful Message written in arabic language
இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் : முஹர்ரம் இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் : முஹர்ரம்
கருத்துகள்
20-May-2017 03:30:18 அக்பர் பாஷா said : Report Abuse
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் .புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம்.அவனே அகில உலக மக்களின் இறைவன் ஆவான்.
 
24-Dec-2016 04:07:18 Aroses said : Report Abuse
மனிதர்கள் எல்லோரும் மார்க்கங்களை ஆராய்ந்து சிறந்த மார்க்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
18-Oct-2016 00:46:16 நூராணி said : Report Abuse
மருங்கச் செய்யும் மரணமும் ..! நெருங்கி வரும் மறுமையும்...!
 
03-Oct-2016 05:15:28 நூராணி said : Report Abuse
முஸ்லிமாக பிறந்தவர்கள் அனைவரும் அற்புதாமன மனிதர்கள். அல்லா நம் இறைவன் ஒருவனே.
 
22-Sep-2015 21:34:18 altariq said : Report Abuse
Naan muslimaga pirathatharkku migavum perimai padugiren ,intha valkaiyei koduthatharkku allahavukku nandri kurugiren ungal thuvavil ennayum enathu kollungal ameen
 
07-Jun-2014 05:21:46 riswan said : Report Abuse
இஸ்லாம் ஒரு உன்னதமான மற்றும் உண்மையான மார்க்கம் ,நான் முஸ்லிமாக பிறந்ததற்கு மிகவும் பெருமை படுகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்
 
12-Mar-2014 23:25:10 சதாம் ஹுசைன் said : Report Abuse
முஸ்லிம் ஒரு இனிய மார்க்கம் நான் முஸ்லிமாக பிரந்தத்க்கு இறைவனிடம் சலாம் சொல்லுகிறான் எல்லா புகழும் இறைவனுக்க
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.