LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் அழகுக்குறிப்புகள் Print Friendly and PDF

கண் கருவளையம் உள்ளவரா நீங்கள் ?

கண்ணின் கருவளையம் நீங்க உருளை கிழங்கு சாறு போதுமானது.ஆம் நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளும் பொருளிலிருந்தே நாம் நம்மை அழகு படுத்திக்கொள்ளலாம் .உருளை கிழங்கை தோலை நீக்கி நன்றாக அரைத்து கொள்ளவும்.


அரைத்த விழுதை கண்ணை சுற்றி மெதுவாக வைக்கவும் .


நன்றாக காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கண்ணை கழுவவும்.


இந்த முறையை வாரம் இருமுறை செய்து வந்தால் கண்ணின் கருவளையம் நன்றாக மாறிவிடும்.

by uma   on 20 Jan 2012  35 Comments
Tags: கருவளையம்   Karuvalayam   Black Circle around Eye              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி! பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி!
சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள் சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்
சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !! சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !!
கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி  357 ஆக உயர்ந்துள்ளது... கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...
தூர் தூர்
தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார் தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்
இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை
பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு.. பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..
கருத்துகள்
17-Dec-2018 14:08:27 Sangeetha said : Report Abuse
Block circle and nose kila,,block a eruku so any tips pls give me,
 
07-Oct-2018 07:24:26 Karthik Pandiyan said : Report Abuse
Tanx
 
06-Aug-2018 05:06:25 swetha said : Report Abuse
உண்மையா சொல்லுங்க இவ்வளவு டார்க் கருவளையம் மூன்று நாளில் போகிறது எதுக்கு பொய் சொல்றீங்க
 
01-Apr-2018 08:34:39 Saravanan said : Report Abuse
கன்னுக்கு கேளா குழி விழுந்து போச்சி கிழவன் போல இருக்கான் எனி டிப்ஸ் தங்க pls
 
29-Aug-2017 13:18:30 பெனி said : Report Abuse
கருவளையம் போக என்ன பண்ணனும் சிவப்பாக எனபண்னனும் ப்ளஸ் டிப்ஸ் தாங்க
 
31-Jan-2017 00:35:46 Soumiya said : Report Abuse
Enaku kanuku kela rompa dark circle iruku nose kela rompa dark circle iruku athuku nala vali soluga, face rompa dala iruku athuku answer panuga
 
10-Dec-2016 03:47:49 சிவா said : Report Abuse
எனக்கு வயசு இருப்பதினு ஹான்ஸ் over எ போட்டான் இப்ப கன்னுக்கு கேளா குழி விழுந்து போச்சி கிழவன் போல இருக்கான் எனி டிப்ஸ் தங்க pls
 
22-Sep-2016 04:39:40 sureshkumar said : Report Abuse
என்ன பண்றதுனு சொல்றிஙகாலா மருந்து போடாத இப்படி ஐயுருச்சுனு நனைக்குறே
 
22-Sep-2016 04:32:59 sureshkumar said : Report Abuse
எனக்கு கண்ணனுக்கு கேளா ரொம்ப கறுப்பா இருக்கு குழியை கறுப்பா இருக்கு பிம்ப்லேல்ஸ் வந்து தளும்ப வேற இருக்குஇருக்கு
 
20-Sep-2016 07:43:58 Baby said : Report Abuse
Thanks
 
30-Jul-2016 03:55:25 Devisri said : Report Abuse
எனக்கு கண் சுத்தி கருவளையம் அதிகமா இருக்கு எனக்கு ஐடியா சொல்லுங்க ப்ளீஸ்
 
28-Jun-2016 00:27:43 manju said : Report Abuse
Enku kanna suthi karuvalayam iruku ..athunala kannuku kila kuli iruka mari asingama theriuthu pls athuku solution soluga
 
20-Jun-2016 22:59:28 Gayathri said : Report Abuse
நா கொஞ்சம் கலர் ஆனா எனக்கு கண்ண சுத்தி கருவளையம் அதிகமா இருக்கு நா உருளை கிழங்கு குட போட்டு பாத்துட்டேன் ஆனா எனக்கு கருவளையம் போகவே இல்ல இப்ப யான பண்றது நா காலேஜ் படிக்கிறன் இந்த கருவளையம் எனக்கு ஒரு விதமான தாழ்வு மனபாண்மைய குடுக்குது சோ தைவசெஞ்சி இது குணமாக ஒரு நல்ல வழி சொல்லுங்க
 
30-May-2016 00:10:04 R.Venkadesh said : Report Abuse
என்னக்கு கண்ணுக்கு கீழ கருவளையம் இருக்கு அதுக்கு இப்போ என்ன seiyanumm
 
10-Apr-2016 07:17:32 ani said : Report Abuse
என்னக்கு கண்ணா சுத்தி கருவல்லயம் இருக்கு அத எப்படி போக vaikirathu
 
27-Jan-2016 02:54:11 siva said : Report Abuse
Enaku eye sutthi karuvalam ullathu eppadi solve pandrathu please help
 
12-Dec-2015 01:19:26 mithra said : Report Abuse
கண்ணில் உள்ள கருவளையம் மாற மற்றும் முகம் கலர் aga
 
10-Dec-2015 14:06:34 Nisar said : Report Abuse
Kannil athigama karu valayam eruku.. pls tell me
 
14-Oct-2015 04:16:45 Nivetha said : Report Abuse
எனக்கு கண்ணுக்கு அடியில கருப்பா இருக்கு முகபரு வந்து வடுவந்துருச்சு என்ன பனறது தெரியல
 
14-Oct-2015 04:08:01 Nivetha said : Report Abuse
எனக்கு கண்ணுக்கு கீழே ரொமப கருப்பாவும் pimples வந்த வடுவும் இருககு skin docterta காமீச்சும் கொஞ்ச நாள்ள திருமபி அப்படியே ஆயிடுது என்ன பனறதுன்னு தெரியல ரொமப கஷடமா இருககு
 
02-Oct-2015 06:46:43 sheik said : Report Abuse
என்னக்கு கண்ணுக்கு கில் கருப்பாக பரவி வருகிறது முகம் முழுவதும் பரவி வருகிரதுவருகிறது
 
05-May-2015 21:02:01 vignesh said : Report Abuse
Thanks ur information I will try
 
29-Apr-2015 09:43:09 Nisha said : Report Abuse
நான் காலேஜ் படிக்கிறேன் ..அதிகமா காஸ்மெடிக் பொருள் போட மாட்டேன் ...எனக்கு கருவளையம் pimples இருக்கு .பஸ்ல டெய்லி travel பண்றேன் face dull ஆகுது ..நன் கலர் but எனோட கலர் Dull ஆகுது solution please
 
25-Nov-2014 08:02:57 Purusothaman said : Report Abuse
 
05-Nov-2014 02:16:47 geetha said : Report Abuse
பாசக் இன்ச்ரியசே இன் சமல் ப்ளீஸ் ஹெல்ப்மே இன்
 
04-Nov-2014 00:26:39 விஜ்சுரேஷ் said : Report Abuse
மிகவும் அருமை ரொம்ப thanks
 
17-Sep-2014 08:11:14 rajesh said : Report Abuse
thaingal thagavalukku mekka nandri akka
 
14-Sep-2014 07:52:42 முகம்மது சேக் said : Report Abuse
தாங்கள் கொடுத்த தகவல்க்கு நன்றி
 
03-Sep-2014 08:15:58 பச்சையப்பன said : Report Abuse
எனக்கு கண்ணுக்குள் கரு விழியை சுற்றி வளையம் போல தெரிகிறது எதாவது தீர்வு உள்ளதா
 
02-Sep-2014 04:37:29 aishu said : Report Abuse
ந ட்ரை பனுரன் மாம் தாங்கஸ்
 
05-Apr-2014 01:44:41 Nisha said : Report Abuse
தேங்க்ஸ் எனக்கு நல்ல உதவி செஇதிருகிங்க மேடம் எனக்கு கருவளையம் அதிகம் இருக்கும் நான் கண்டிப்பாக இதை ட்ரை பண்றேன் மேடம் தேங்க்ஸ்
 
16-Jan-2014 17:13:31 palani said : Report Abuse
தகவலுக்கு நன்றி........
 
19-Dec-2013 06:09:38 priya said : Report Abuse
தேங்க்ஸ் போர் யுவர் tips
 
19-Jul-2013 20:45:17 மா .சுதாகர் said : Report Abuse
நல்ல தகவல்
 
03-Mar-2012 08:19:14 agalya said : Report Abuse
நீங்கள் எனக்கு ஒரு நல்ல செய்தியை கூறி உள்ளீர்கள் கண்டிப்பாக நான் செய்து பார்க்க வேண்டும்....விளைவுகள் வராது தானே நன்றி.....
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.