|
|||||
ஜனாதிபதியின் இணையதளத்தில் இருந்து கருணை மனு பக்கம் நீக்கபட்டதற்கு காரணம் என்ன? ஒரு ஸ்பெசல் ரிபோர்ட் |
|||||
இந்திய ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனு பற்றிய பிரிவு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் கூறுகையில் கருணை மனுக்கள் விவகாரம் உள்துறை அமைச்சகத்துடன் தொடர்புடையது. எனவேதான், அந்த பக்கத்தை இணையதளத்தில் இருந்து நீக்கபட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் |
|||||
'Mercy petition' page removed from President's office website | |||||
The office of the President has taken off the 'Mercy Petition' section from its official website and it said matters relating to the subject for public information will henceforth be dealt by the Union Home Ministry. |
|||||
by Swathi on 14 Feb 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|