LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    காய்கறிகள்-கீரைகள்-பூக்கள் Print Friendly and PDF

முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள் !!

முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், ஏறத்தாழ எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதால் இந்தக் கீரைக்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

முடக்கத்தான் கீரையை குறைந்தது மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும். பொதுவாக இந்த கீரையை பெரும்பாலானோர் தோசை அல்லது துவையலாக தான் உணவில் சேர்த்துக் கொள்வர்.

ப‌ச்சைக்கீரை சிறிது க‌ச‌க்கும். ஆனால் ச‌மைத்த‌ப்பின் அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது.

வைட்டமின்களும், தாது உப்புக்களும் நிறைந்தது முடக்கத்தான் கீரை.

முடக்கத்தான் கீரையின் துவையலை, உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதன் மூலம், மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டு நோய்கள் போன்றவை குணமடையும்.  

இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறுநீராக அதை வெளியேற்றி விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை.  

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.

மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு, இக்கீரை மிகவும் நல்லது.


by Swathi   on 22 Dec 2014  21 Comments
Tags: Mudakathan Keerai   முடக்கத்தான் கீரை                 

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள் !! முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள் !!
முடக்கத்தான் கீரை துவையல் செய்வது எப்படி? முடக்கத்தான் கீரை துவையல் செய்வது எப்படி?
முடக்கத்தான் கீரை இட்லி முடக்கத்தான் கீரை இட்லி
கருத்துகள்
29-Jan-2020 10:31:26 uthay said : Report Abuse
Intha கீரை வேணுமா
 
23-Oct-2019 04:13:05 vadivel said : Report Abuse
என்னக்கு முடக்கத்தான் கீரை சீட்ஸ் வேண்டும்
 
24-May-2019 19:00:18 Yamini said : Report Abuse
Can sugar patient can have mudakathan keerai...pls do reply
 
01-Jan-2019 05:22:29 நாராயணன் Kumar said : Report Abuse
எப்படி இந்த கீரையை உட்கொள்வது முக்கியமாக ரஹீமோடிட் ஆர்த்ரைடிஸ் noyalikallukku.
 
31-Dec-2018 02:53:16 Jaya said : Report Abuse
Once I was a rheumatoid patient. Unbearable pain and suffering made me run in search of this. Now I lead normal life like others.
 
05-Dec-2018 08:55:37 SRIDEVI said : Report Abuse
இதை தோசையில் போட்டு சாப்பிடுவதால் மூட்டு வலி @ கைவலி குறையும்.100 %. யூரிக் ஆசிட் குறையும்.கீல்வாதம் வலி குறையும்
 
05-Dec-2018 08:51:46 SRIDEVI said : Report Abuse
யூரிக் ஆசிட் என் உடலில் முற்றிலும் வெளியேறி விட்டது . தங்க யு
 
08-Jun-2018 11:45:32 Saradha said : Report Abuse
Intha keerai ya pregnancy time la sapdalama....tell me.....
 
21-Dec-2017 06:33:56 vishali said : Report Abuse
எண் பெயர் விசாலி! நான் செண்ணை, கூடுவான்சேரி பக்கதில் கொட்டமேடு கிராமதில் வசிக்கிறேண்! எனக்கு வயது 25, நான் அடிக்கடி எண் நண்பர்கள் உடண் உல்லாசமாக இருப்பேன்! நான் நீண்ட நேரம் உல்லாசமாக இருக்க ஒரு வைத்தியம் சொல்லுங்க vishali +91 8220864978
 
29-Nov-2017 13:37:19 dicksy said : Report Abuse
Can I eat mudakkathan keerai during pregnancy
 
22-Aug-2017 08:31:22 Meena said : Report Abuse
Can thyroid patient eat mudakathan keerai?
 
24-Sep-2016 00:32:16 Raji said : Report Abuse
Is this keerai good for during pregnancy?
 
04-Aug-2016 08:52:13 Venkatesan T said : Report Abuse
Indha thagavalakku mikka nandri.,idhanai valarkkum murai pattri therindhu kolla virumbugiran.,eadhanum thagval kidaikumaa.???
 
30-Jul-2016 08:19:23 Balaji said : Report Abuse
எனக்கு சில மாதங்கலுக்கு முன் கை கால் வலி அதிகமாக இருந்தது கோவை ,kmch hospital க்கு சென்று ரத்தம் பரிசோதனை செய்து பார்ததில் எனக்கு முடக்கு வாதம் இருப்பதாக தெரிந்தது முடக்கதான் கீரை சப்பிட்டால் சரி ஆகிவிடுமா பதில் அனுப்பவும்.
 
28-Jun-2016 04:39:38 Suresh said : Report Abuse
It is really an eye opener for persons like me who is suffering from uric acid
 
20-Jun-2016 07:01:17 senthil said : Report Abuse
இது போன்ற மற்ற கீரைகளின் பயன்கள் மற்றும் அதன் படங்களை அனுபவும் மிக்க nadri
 
08-Jun-2016 03:33:24 kannan said : Report Abuse
Thanks for information
 
13-May-2016 09:58:14 VKannan n said : Report Abuse
Very good information... Thank u...
 
16-Mar-2016 01:48:50 eswari said : Report Abuse
முடக்கத்தான் கீரை சூப் பற்றி நிறைய தெரிஞ்சிக்கணும் மற்றும் செய்முறையும் therinchikkanum
 
07-Sep-2015 04:26:18 எ.ஹயத்பாஷா said : Report Abuse
இந்த நியூஸ் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இதை போல இன்னும் நிறிய நியூஸ் எனக்கு அனுப்பும் மறு கேட்டு கொள்கிறேன் . நன்றி வணக்கம்,
 
12-May-2015 02:25:16 ஸ்ரீனிவாசன் said : Report Abuse
இந்த கீரையை பற்றி தெரிந்ததற்கு மிக்க நன்றி.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.