a. விரிந்து செல் கதிர்களையுடைய; ஆரைகள் போல் அமைக்கப்பெற்ற உறுப்புகளையுடைய; (வினை) ஒளிக்கதிர்களை வீசு;. வெப்பக்கதிர்களைப் பரப்பு; எறட்டு; ஒளி வகையில் சூழ்ந்து பரவு; வெப்பவகையில் கதிர்களாகப் புறஞ்செல்; மின்காந்த அலைகளைப் பரப்பு; மையப்புள்ளியிலிருந்து விலகிச் செல்; மைய இடத்தினின்று புறமாக வீசு; உயிர்த்துடிப்பு-அன்பு-களிப்பு முதலியவற்றைப் பரவச்செய்.