LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பிரதமர் பதவி, கல்யாணம் ரெண்டுமே எனக்கு வேண்டாம் - ராகுல் காந்தி !

பிரதமராக விரும்புகிறீர்களா என்று என்னிடம் கேள்வி கேட்காதீர்கள் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி எம்.பி.களின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட ராகுல் காந்தி எம்.பிக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, என்னிடம் பிரதமராக விரும்புகிறீர்களா எனக் கேட்பது தவறான கேள்வி. இதுபோன்ற கேள்விகளை இனி என்னிடம் கேட்காதீர்கள். பிரதமராகும் எண்ணம் தற்போது எனக்கு இல்லை என அவர் தெரிவித்தார். எனக்கு தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை. நான் திருமணம் செய்து கொண்டால் குழந்தைகள் இருக்கும். அதனால் மற்ற தலைவர்களைப் போல நானும் எனது குழந்தைகளை எனது பதவிக்கு கொண்டுவர விரும்பும் நிலைக்கு தள்ளப்படுவேன் என்றார். மேலும் கட்சியை பலபடுத்துவதே எனது முழுநேர சிந்தனை என அவர் தெரிவித்துள்ளார்.

No plans to race for PM Post or Marry: Rahul Gandhi

Rahul Gandhi, arguably India's most eligible bachelor has said that he is not interested in a marriage, nor is he in the race for the prime minister's post - despite his recent appointment as Congress vice-president which was widely regarded as a precursor for him to be the party's candidate for the top job in the upcoming Lok Sabha election.

by Swathi   on 06 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.