|
|||||
இராமநாதபுரம்:லேடி ஹோலி ரோஸரி தேவாலயத்தில் சிறப்பு ஈஸ்டர் விழா |
|||||
![]() சென்னை, ஏப் 12 ஈஸ்டர் பண்டிகை, கிறிஸ்தவர்களின் மகிழ்ச்சித் திருநாளாக கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு இராமநாதபுரம் ரோமன் சர்ச் என்றழைக்கப்படும் லேடி ஹோலி ரோஸரி தேவாலயத்தில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. கிறிஸ்தவர்களின் இறைவனான இயேசுநாதர், கொல்கதா மலையில் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்றும் அடக்கம் செய்யப்பட்டு 3-ம் நாளில் உயிரோடு எழுந்தார் என்றும் வேத நூலான பைபிளில் கூறப்பட்டு உள்ளது. |
|||||
by Swathi on 22 Sep 2011 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|