LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் அழகுக்குறிப்புகள் Print Friendly and PDF

உடல் இளைக்க வேண்டுமா ?

உடல் சிலிம் ஆக இருக்க உதவும் இஞ்சி. உடல் பருமனாக உள்ளதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம். இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.


இஞ்சி துவையல், பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
 

இஞ்சி சாற்றில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறுசுறுப்பு ஏற்படும்.


இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம், இரைச்சல் தீரும். காலையில் இஞ்சி சாற்றில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்தம், தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடல் இளமை பெறும்.

by uma   on 12 Mar 2012  13 Comments
Tags: Inji Juice   Weight Loss Tips   Reduce Weight   Udal Edai Kuraiya   உடல் எடை குறைய   உடல் பருமன் குறைய   உடல் இளைக்க  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பீர்க்கங்காய் கடைசல் பீர்க்கங்காய் கடைசல்
உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான காய் : பீர்க்கங்காய் !! உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான காய் : பீர்க்கங்காய் !!
இளமையிலே தொப்பை எட்டி பாக்கிறதா உங்களுக்கு... இளமையிலே தொப்பை எட்டி பாக்கிறதா உங்களுக்கு...
உடல் எடையை குறைக்க உதவும் பச்சை பயிறு !! உடல் எடையை குறைக்க உதவும் பச்சை பயிறு !!
பச்சை பயிரின் பலவிதமான பயன்கள்... பச்சை பயிரின் பலவிதமான பயன்கள்...
பப்பாளி பழத்தின் சிறந்த 15 முக்கிய மருத்துவ குணங்கள் !! பப்பாளி பழத்தின் சிறந்த 15 முக்கிய மருத்துவ குணங்கள் !!
பால் கலக்காத டீ உடல் எடையை குறைக்குமா ? பால் கலக்காத டீ உடல் எடையை குறைக்குமா ?
கொழுப்பை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய் !! கொழுப்பை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய் !!
கருத்துகள்
14-Mar-2019 05:56:37 sasna said : Report Abuse
நா ஒரு மாதமாக கொள்ளு சாப்புடுகிறேன் ஆனால் உடல் எடை குறைய மடிக்குது தொப்பை கூடுதலாக போட்டியிருக்கு முகத்தில் சதை கூடுதலாக இருக்குஎன்ன seivathu
 
05-Aug-2016 01:53:37 sheela said : Report Abuse
ஹொவ் டு இனிசிரேஸ் ஹெயிட்
 
13-May-2016 21:09:06 kavitha said : Report Abuse
எனக்கு 15 வயசுல இருந்து தொப்பை இருக்கு . இப்போ எனக்கு 20 வயசு . இந்த தொப்பையில இருந்து விடுபட வழி சொல்லுங்க. என் அப்பா அம்மா கும் தொப்பை இருக்கு அதனால இது பரம்பரை தொப்பைய இருக்கும்னு பயமா இருக்கு,ப்ளீஸ் டிப்ஸ் கொடுங்க
 
02-Dec-2015 07:15:54 saranya said : Report Abuse
ennaku thyroid eruku weight 92 erku ennachi tipes slu pls..
 
02-Dec-2015 03:27:38 சுந்தர் said : Report Abuse
எனக்கு
 
02-Dec-2015 03:02:38 சுந்தர் said : Report Abuse
எனக்கு தொப்பை அதிகமா இருக்கு அதை குறைக்க என்ன வழி வயசும் 25 தான் ஆகுது ரொம்ப கஷ்டமா இருக்கு நல்ல வழி சொல்லுங்க ரொம்ப வேண்டி கேக்ற
 
07-Oct-2015 04:52:41 Baburaj said : Report Abuse
தமிழ் வாழும் மக்களே , எல்லா குறிப்புகளும் ஏற்புடையது இதை தொடர்ந்து பழகி வந்தால் இய்யேற்கை யான உடல் வலிமை பெறமுடியும் என்பதை நிருபிதூல்லன வாழ்க தமிழ்
 
21-May-2015 04:43:11 divya said : Report Abuse
மிகவும் பயனுள்ள குறிப்புகள்
 
14-Mar-2015 07:51:04 viji said : Report Abuse
Udal meliya konjam tips kuduthu help pannunga.
 
22-Feb-2014 09:45:01 கார்த்திக் said : Report Abuse
மோர் டிப்ஸ் சென்ட் மி மெயில் ஈத்
 
22-Feb-2014 09:45:00 கார்த்திக் said : Report Abuse
மோர் டிப்ஸ் சென்ட் மி மெயில் ஈத்
 
10-Feb-2014 23:21:59 லலிதா அருண் said : Report Abuse
எனக்கும் என் குழந்தைகளுக்கும் தேவையான மற்றும் உபயோகமான தகவல்கள் தங்களிடம் இருந்து பெறவே விரும்புகிறேன். மேலும் உங்களுடன் வலைபதிவில் பல விசயங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறான்
 
15-Nov-2013 11:14:56 rajkumar said : Thank you
Nanraga ulladhu innum thodaravum enakku ippothu figure madakkuvathu eppadi endru koorungal
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.