|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
வட்டச் சுருளல் |
English Word |
|
Circular convolution |
Category |
|
குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY) |
Meaning |
|
இரண்டு சார்புகளுக்கிடையான வட்டச் சுருளல் அச்சார்புகளின் காலசுழற்சி விரிவுகளுக்கு (periodic extension) வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு சார்பு x(t)இன் காலமுறை விரிவு (k=-∞:∞)Σx(t - kt) = (k=-∞:∞)Σx(t + kt) எனலாம். இரண்டு தொடர்ந்தச் சார்புகள் (continuos functions) x(t)- h(t) ஆகியவைகளின் வட்டச் சுருளல் y(t) = (τ=-∞:∞)∫h(τ).x(t-τ)dτ . தனித்த வரிசைகள் (sequences) x(n)- h(n) ஆகியவைகளின் காலசுழற்சி N எனின்- அவைகளின் வட்டச் சுருளல் கோவை (expression for circular convolution) x[n] * y[n] = (m=-∞:∞)Σh[m]x[n-m] = (m=-∞:∞)Σh[m] . (k=-∞:∞)Σx[n-m-kN] = (n=-0:N-1)Σx(k).h((n-k)mod N). வட்டச் சுருளல் நேரியல் சுருளலைவிட குறைந்த வெளியீடு மாதிரிகளை (output samples) உற்பத்திசெய்கிறது |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து c |
|
தமிழ் அகராதி |
|