|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
சுருளல்- சுருளலிடு |
English Word |
|
Convolution- convolve |
Category |
|
குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY) |
Meaning |
|
" இரண்டு குறிகைகளின் தொகையீட்டுத் தொடுத்தல் (integral concatenation); ஒரு முறைமையின் வெளியீடு மறுமொழி அம்முறைமையின் உள்ளீடு மறுமொழி மற்றும் கணத்தாக்க மறுமொழி ஆகியவைகளின் சுருளல் ஆகும். இரண்டு குறிகைகளின் சுருளல் அவ்விரண்டு குறிகைகளின் ஃபுரியர் உருமாற்றங்களை பெருக்குவதற்கு சமமாகும். இரண்டு தொடர்ந்தக் குறிகைகளின் நேரியல் சுருளலின் (linear convolution) வரையறு: y(t) = x(t) * h(t) = (τ=-∞:∞)∫x(τ)h(t - τ).dτ தனித்தக் குறிகைகளுக்கு தொகையீட்டல் கூட்டலாக மாற்றப்படுகிறது: y(n) = x(n) * h(n) = (k=-∞:∞)Σx(k).h(n-k). கணத்தாக்க மறுமொழி h(k) எதிரொளிக்கப்பட்டு h(-k)ஆக மாற்றப்படுகிறது; பின்னர் இடப்பெயர்க்கப்பட்டு h(n-k)ஆக மாற்றப்படுகிறது- பின்னர் உறுப்புறுப்பாக பெருக்கப்படுகிறது- கிடைசியில் கூட்டப்படுகிறது. |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து c |
|
தமிழ் அகராதி |
|