LOGO

அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கோயில் [Sri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara TempleSri prammasirakandiswara Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   பிரம்மசிரகண்டீசுவரர் , வீரட்டேஸ்வரர், பிரமநாதர், ஆதிவில்வவனநாதர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பிரம்மசிரகண்டீசுவர் கோயில், கண்டியூர் தஞ்சாவூர் மாவட்டம்-613 202
  ஊர்   கண்டியூர்
  மாவட்டம்   தஞ்சாவூர் [ Thanjavur ] - 613 202
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சூரியன் வழிபட்ட தலமாதலால் மாசிமாதம் 13, 14, 15ம் தேதிகளில் மாலை 5.45 மணி முதல் 6.10 
மணி வரை சூரிய ஒளி சுவாமி மீது படுகின்றது. இத்தலம் அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று.அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி நின்றகோலத்தில் நான்கு 
கரங்களை உடைய அபயவரதத்துடன் அருள்பாலிக்கிறார். உள்ளே விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி, நடராஜர், 
விஷ்ணு துர்க்கை, பைரவர், பலவகை விநாயகர், அமர்ந்த கோலத்தில் அர்த்தநாரீஸ்வரர் சன்னதிகள் உள்ளது.சண்டேஸ்வரர் சன்னதி தனி கோயிலாக 
உள்ளது. கோஷ்ட மூர்த்திகளாக பிரமன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர் மூர்த்தங்கள் உள்ளன.பிரமன் சிரம் கொய்வதற்காக இறைவன் 
மேற்கொண்ட வடுக கோலம் சுவாமி சந்நிதிக்கு எதிரில், இடப்பால் பிரமன் சந்நிதிக்கு செல்லும் வாயிலில் சுவரையொட்டி கதவோரமாக சிறிய 
சிலாரூபமாக உள்ளது. நவக்கிரக சந்நிதியில் தீபம் ஏற்றி வழிபடுவதற்காக தீபங்கள் வைக்கும் அமைப்பில் மேடை அமைத்து கட்டப்பட்டுள்ளது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சூரியன் வழிபட்ட தலமாதலால் மாசிமாதம் 13, 14, 15ம் தேதிகளில் மாலை 5.45 மணி முதல் 6.10 மணி வரை சூரிய ஒளி சுவாமி மீது படுகின்றது. இத்தலம் அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி நின்றகோலத்தில் நான்கு கரங்களை உடைய அபயவரதத்துடன் அருள்பாலிக்கிறார்.

விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி, நடராஜர், விஷ்ணு துர்க்கை, பைரவர், பலவகை விநாயகர், அமர்ந்த கோலத்தில் அர்த்தநாரீஸ்வரர் சன்னதிகள் உள்ளது. சண்டேஸ்வரர் சன்னதி தனி கோயிலாக உள்ளது. கோஷ்ட மூர்த்திகளாக பிரமன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர் மூர்த்தங்கள் உள்ளன.

பிரமன் சிரம் கொய்வதற்காக இறைவன் மேற்கொண்ட வடுக கோலம் சுவாமி சந்நிதிக்கு எதிரில், இடப்பால் பிரமன் சந்நிதிக்கு செல்லும் வாயிலில் சுவரையொட்டி கதவோரமாக சிறிய சிலாரூபமாக உள்ளது. நவக்கிரக சந்நிதியில் தீபம் ஏற்றி வழிபடுவதற்காக தீபங்கள் வைக்கும் அமைப்பில் மேடை அமைத்து கட்டப்பட்டுள்ளது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் கருக்குடி , தஞ்சாவூர்
    அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் திருச்சத்தி முற்றம் , தஞ்சாவூர்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் , தஞ்சாவூர்
    அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் , தஞ்சாவூர்
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் நல்லூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில் திருநறையூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில் திருப்பனந்தாள் , தஞ்சாவூர்
    அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில் திருப்பந்துறை , தஞ்சாவூர்
    அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில் திருச்சோற்றுத்துறை , தஞ்சாவூர்
    அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில் திருவாய்பாடி , தஞ்சாவூர்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேதிகுடி , தஞ்சாவூர்
    அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில் பரிதியப்பர்கோவில் , தஞ்சாவூர்
    அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் பெரும்புலியூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சாக்கோட்டை , தஞ்சாவூர்
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் சேங்கனூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் தென்குடித்திட்டை , தஞ்சாவூர்
    அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில் தில்லைஸ்தானம் , தஞ்சாவூர்
    அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில் திருவிஜயமங்கை , தஞ்சாவூர்
    அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில் திருந்துதேவன்குடி , தஞ்சாவூர்
    அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில் திருக்கானூர் , தஞ்சாவூர்

TEMPLES

    சிவன் கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     நவக்கிரக கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     சுக்ரீவர் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     முனியப்பன் கோயில்
    அம்மன் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    பாபாஜி கோயில்     நட்சத்திர கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     அய்யனார் கோயில்
    சூரியனார் கோயில்     பட்டினத்தார் கோயில்
    தியாகராஜர் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    வீரபத்திரர் கோயில்     சித்ரகுப்தர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்