LOGO

அருள்மிகு பரமேஸ்வரி சமேத பரமசுந்தரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பரமேஸ்வரி சமேத பரமசுந்தரர் திருக்கோயில் [Sri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with TempleSri paramasundarar parameswari with Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   பரமசுந்தரர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பரமேஸ்வரி சமேத பரமசுந்தரர் திருக்கோயில்,வாழ்க்கை புத்தகளூர், நன்னிலம் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்.
  ஊர்   நன்னிலம்
  மாவட்டம்   திருவாரூர் [ Thiruvarur ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் பாம்பானது சிவன்மேல் எந்தவித பயம் இல்லாமல் படுத்துக்கொண்டு மக்களுக்கு காட்சி அளிக்கிறது. அடிக்கடி சிவன் 
அருகிலே பாம்பானது சட்டை உரிப்பதும் ரொம்ப அதிசயமாகும்.இந்த நிகழ்வுக்கு சான்றாக தெட்சிணாமூர்த்திக்கு பின்புறம் கல்வெட்டு உள்ளது. அதன்படி கி.பி. 917 
ஆம் ஆண்டு முதலாம் பராந்தக சோழனால் திருப்பணி செய்யப்பட்டது, என்றும் இந்த கோயிலுக்காக நிறைய தானங்கள் அவன் கொடுத்தாகவும் தகவல் உள்ளது. 
பரமசுந்தரர், அமரசுந்தரர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது அங்குள்ள குருவானவர் ஞானகுரு என்றும் ஞானகாரகன் என்றும் தெரிவிக்கிறது.கல்வெட்டுக்கள் மூலம் 
சுவாமி பரமசுந்தரர் என்று அறியப்படுகிறது. மிகவும் அழகாக, நேர்த்தியாக ஆவுடையாருடன் காட்சி அளிக்கிறார்.அம்பாள் மிகவும் அழகான தோற்றத்துடன் 
லட்சணமாக காட்சி அளிக்கிறாள். வேறு எங்கேயுமே காணமுடியாத அழகான சிலை. தெட்சிணாமூர்த்தி பின்புறமே எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிலையின் 
பின்புறம் கல்வெட்டு இருப்பது அதிசயமாகும்.

ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் பாம்பானது சிவன்மேல் எந்தவித பயம் இல்லாமல் படுத்துக்கொண்டு மக்களுக்கு காட்சி அளிக்கிறது. அடிக்கடி சிவன் அருகிலே பாம்பானது சட்டை உரிப்பதும் ரொம்ப அதிசயமாகும். இந்த நிகழ்வுக்கு சான்றாக தெட்சிணாமூர்த்திக்கு பின்புறம் கல்வெட்டு உள்ளது. அதன்படி கி.பி. 917 ஆம் ஆண்டு முதலாம் பராந்தக சோழனால் திருப்பணி செய்யப்பட்டது, என்றும் இந்த கோயிலுக்காக நிறைய தானங்கள் அவன் கொடுத்தாகவும் தகவல் உள்ளது. 

பரமசுந்தரர், அமரசுந்தரர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது அங்குள்ள குருவானவர் ஞானகுரு என்றும் ஞானகாரகன் என்றும் தெரிவிக்கிறது. கல்வெட்டுக்கள் மூலம் சுவாமி பரமசுந்தரர் என்று அறியப்படுகிறது. மிகவும் அழகாக, நேர்த்தியாக ஆவுடையாருடன் காட்சி அளிக்கிறார். அம்பாள் மிகவும் அழகான தோற்றத்துடன் லட்சணமாக காட்சி அளிக்கிறாள். வேறு எங்கேயுமே காணமுடியாத அழகான சிலை. தெட்சிணாமூர்த்தி பின்புறமே எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிலையின் பின்புறம் கல்வெட்டு இருப்பது அதிசயமாகும்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் ஆண்டான்கோவில் , திருவாரூர்
    அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில் அரித்துவாரமங்கலம் , திருவாரூர்
    அருள்மிகு சற்குணநாதர் திருக்கோயில் இடும்பாவனம் , திருவாரூர்
    அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில் கச்சனம் , திருவாரூர்
    அருள்மிகு கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில் கரைவீரம் , திருவாரூர்
    அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில் கற்பகநாதர்குளம் , திருவாரூர்
    அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில் தூவாநாயனார் கோயில் , திருவாரூர்
    அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோயில் சித்தாய்மூர் , திருவாரூர்
    அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருவிற்குடி , திருவாரூர்
    அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில் நன்னிலம் , திருவாரூர்
    அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில் திருமாகாளம் , திருவாரூர்
    அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில் திருநாட்டியத்தான்குடி , திருவாரூர்
    அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில் திருப்பள்ளி முக்கூடல் , திருவாரூர்
    அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பாம்புரம் , திருவாரூர்
    அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில் கீழ்வேளூர் , திருவாரூர்
    அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில் திருத்தங்கூர் , திருவாரூர்
    அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோயில் திருநெல்லிக்கா , திருவாரூர்
    அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோயில் ஓகைப்பேரையூர் , திருவாரூர்
    அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் பாமணி , திருவாரூர்
    அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில் பூவனூர் , திருவாரூர்

TEMPLES

    மற்ற கோயில்கள்     எமதர்மராஜா கோயில்
    சடையப்பர் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    பாபாஜி கோயில்     நட்சத்திர கோயில்
    வீரபத்திரர் கோயில்     ஐயப்பன் கோயில்
    முருகன் கோயில்     பிரம்மன் கோயில்
    முனியப்பன் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     சிவன் கோயில்
    நவக்கிரக கோயில்     குருநாதசுவாமி கோயில்
    அறுபடைவீடு     காலபைரவர் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     வல்லடிக்காரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்