LOGO

அருள்மிகு கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில் [Sri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) TempleSri karaviranathar (brahmmapureeswarar) Temple]
  கோயில் வகை   சிவாலயம்
  மூலவர்   கரவீரநாதர் ( பிரம்மபுரீஸ்வரர்)
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், கரைவீரம்- 610104. திருக்கண்ணமங்கை போஸ்ட், திருவாரூர் மாவட்டம்.
  ஊர்   கரைவீரம்
  மாவட்டம்   திருவாரூர் [ Thiruvarur ] - 610104
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.இத்தலவிநாயகர் ராஜகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.சிவபெருமான் தான் பிரதிஷ்டை 
செய்த லிங்கத்தை பராமரிக்க கவுதம முனிவரை நியமித்தார். கவுதம முனிவர் இத்தலத்தில் தவம் செய்து இறைவனின் அருள் வேண்டினார்.
இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன்,""வேண்டும் வரம் கேள்,'என்றார். அதற்கு முனிவர்,""இறைவா! நான் இறந்தபின் எனது உடலை யாரும் பார்க்க கூடாது. 
ஏனெனில் உனக்கு சேவை செய்ய வந்தவன் நான். சிவனை வணங்க வருபவர்கள், முனிவராகிய என்னையும் சேர்த்து வழிபாடு செய்வார்கள். எனவே என்னை 
இத்தலத்தின் தலவிருட்சமாக ஏற்று அருள்புரியுங்கள்,'என்றார். இறைவனும் அதன்படி அருள்புரிந்தார். எனவே தான் அமாவாசை நாட்களில் பெண்கள் கவுதம 
முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, பின் பிரம்மபுரீஸ்வரரை வழிபாடு செய்கிறார்கள். இத்தலத்து சிவபெருமான் கழுதைக்கு 
மோட்சம் அளித்துள்ளார். எந்த உயிரினமாக இருந்தாலும் உண்மையான பக்தி இருந்தால் சிவதரிசனம் நிச்சயம் என்பதை இதன் மூலம் அறியலாம். 

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இத்தல விநாயகர் ராஜகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். சிவபெருமான் தான் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை பராமரிக்க கவுதம முனிவரை நியமித்தார். கவுதம முனிவர் இத்தலத்தில் தவம் செய்து இறைவனின் அருள் வேண்டினார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன், ""வேண்டும் வரம் கேள்,'என்றார்.

அதற்கு முனிவர்,""இறைவா! நான் இறந்தபின் எனது உடலை யாரும் பார்க்க கூடாது. ஏனெனில் உனக்கு சேவை செய்ய வந்தவன் நான். சிவனை வணங்க வருபவர்கள், முனிவராகிய என்னையும் சேர்த்து வழிபாடு செய்வார்கள். எனவே என்னை இத்தலத்தின் தலவிருட்சமாக ஏற்று அருள்புரியுங்கள்,'என்றார். இறைவனும் அதன்படி அருள்புரிந்தார்.

எனவே தான் அமாவாசை நாட்களில் பெண்கள் கவுதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, பின் பிரம்மபுரீஸ்வரரை வழிபாடு செய்கிறார்கள். இத்தலத்து சிவபெருமான் கழுதைக்கு மோட்சம் அளித்துள்ளார். எந்த உயிரினமாக இருந்தாலும் உண்மையான பக்தி இருந்தால் சிவதரிசனம் நிச்சயம் என்பதை இதன் மூலம் அறியலாம். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை
    அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை
    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை , கரூர்
    அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில் வெஞ்சமாங்கூடலூர் , கரூர்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம் , மதுரை

TEMPLES

    சனீஸ்வரன் கோயில்     எமதர்மராஜா கோயில்
    வீரபத்திரர் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    விநாயகர் கோயில்     பட்டினத்தார் கோயில்
    தியாகராஜர் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     அறுபடைவீடு
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     வள்ளலார் கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     சடையப்பர் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     திவ்ய தேசம்
    ராகவேந்திரர் கோயில்     ஐயப்பன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்