LOGO

அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோயில் [Sri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy TempleSri Sankara Narayana Swamy Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   சங்கர நாராயணர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பாலாம்பிகா சமேத சங்கர நாராயண சுவாமி திருக்கோயில் மேலராஜவீதி, தஞ்சாவூர்.
  ஊர்   மேலராஜவீதி
  மாவட்டம்   தஞ்சாவூர் [ Thanjavur ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

மகேஸ்வர வடிவங்களில் ஒன்று சங்கர நாராயணர் வடிவம். இது வலப்புறம் சிவமாகவும் இடப்புறம் திருமாலாகவும் தோன்றும் அருள் வடிவம். இக்கோயிலில் 
எழுந்தருளியிருக்கும் சங்கர நாராயணர் சைவ - வைணவ ஒற்றுமையை நிலை நாட்டும் மூர்த்தியாக விளங்குகிறார். ஒரே கல்லில் வலப்பக்கம் ஜடை, கங்கை, 
சந்திரன், நெற்றிக் கண், திருநீறு, மகர குண்டலம், ருத்ராட்ச மாலை, மழு, அபய ஹஸ்தம், புலித்தோல் முதலியவற்றுடன் கூடிய சிவபெருமான் வடிவமும்; 
இடப்பக்கம் கிரீடம், திருநாமம், திருவாபரணங்கள், சங்க ஹஸ்தம்,பஞ்சகச்சம் ஆகியவற்றுடன் கூடிய திருமாலாகவும் காட்சியளிக்கிறார். இதற்கேற்ப இருபுறமும் 
பார்வதி, லட்சுமி உருவங்கள் காட்சி அளிக்கின்றன. நவகிரகங்களுக்கு தனிச் சன்னிதி உள்ளது. அதே சன்னிதியில் நவகிரகங்களைத் தவிர, சூரியன், சனீஸ்வரன், 
காலபைரவர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சி விழாவின் போது, சனி பகவான் 
சர்வாலங்காரங்களுடன் நான்கு ராஜவீதிகளிலும் உலாவருவது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும். சிவ கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியும், லிங்கோத்பவரும் 
உள்ளனர். சண்டிகேசுவரர் சன்னிதியும் உள்ளது. சனீஸ்வரனுக்கு எதிர்புறச் சுவரில் ஜுரகேசுவரர் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். குப்த கங்கை தீர்த்தக் 
கிணறுக்கு அருகில் கோணலிங்கம் எனப்படும் இரண்டு லிங்கங்கள் காட்சி அளிக்கின்றன. இந்த லிங்கங்களில் ஒன்று வரவையும், மற்றொன்று செலவையும் 
குறிப்பதாகக் கூறப்படுகிறது. இவற்றுக்கு பவுர்ணமி அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கோணலிங்கத்தை வழிபட்டால் செலவு வரவுக்குள் 
அடங்கியிருக்கும் என்பது நம்பிக்கை.  

மகேஸ்வர வடிவங்களில் ஒன்று சங்கர நாராயணர் வடிவம். இது வலப்புறம் சிவமாகவும் இடப்புறம் திருமாலாகவும் தோன்றும் அருள் வடிவம். ஒரே கல்லில் வலப்பக்கம் ஜடை, கங்கை, சந்திரன், நெற்றிக் கண், திருநீறு, மகர குண்டலம், ருத்ராட்ச மாலை, மழு, அபய ஹஸ்தம், புலித்தோல் முதலியவற்றுடன் கூடிய சிவபெருமான் வடிவமும், திருநாமம், திருவாபரணங்கள், சங்க ஹஸ்தம்,பஞ்சகச்சம் ஆகியவற்றுடன் கூடிய திருமாலாகவும் காட்சியளிக்கிறார்.

இதற்கேற்ப இருபுறமும் பார்வதி, லட்சுமி உருவங்கள் காட்சி அளிக்கின்றன. நவகிரகங்களுக்கு தனிச் சன்னிதி உள்ளது. அதே சன்னிதியில் நவகிரகங்களைத் தவிர, சூரியன், சனீஸ்வரன், காலபைரவர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சி விழாவின் போது, சனி பகவான் 
சர்வாலங்காரங்களுடன் நான்கு ராஜவீதிகளிலும் உலாவருவது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும். சிவ கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியும், லிங்கோத்பவரும் உள்ளனர். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் கருக்குடி , தஞ்சாவூர்
    அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் திருச்சத்தி முற்றம் , தஞ்சாவூர்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் , தஞ்சாவூர்
    அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் , தஞ்சாவூர்
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் நல்லூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில் திருநறையூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில் திருப்பனந்தாள் , தஞ்சாவூர்
    அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில் திருப்பந்துறை , தஞ்சாவூர்
    அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில் திருச்சோற்றுத்துறை , தஞ்சாவூர்
    அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில் திருவாய்பாடி , தஞ்சாவூர்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேதிகுடி , தஞ்சாவூர்
    அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில் பரிதியப்பர்கோவில் , தஞ்சாவூர்
    அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் பெரும்புலியூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சாக்கோட்டை , தஞ்சாவூர்
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் சேங்கனூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் தென்குடித்திட்டை , தஞ்சாவூர்
    அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில் தில்லைஸ்தானம் , தஞ்சாவூர்
    அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில் திருவிஜயமங்கை , தஞ்சாவூர்
    அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில் திருந்துதேவன்குடி , தஞ்சாவூர்
    அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில் திருக்கானூர் , தஞ்சாவூர்

TEMPLES

    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    பாபாஜி கோயில்     முனியப்பன் கோயில்
    சிவாலயம்     விநாயகர் கோயில்
    அம்மன் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    ஐயப்பன் கோயில்     சிவன் கோயில்
    சாஸ்தா கோயில்     நட்சத்திர கோயில்
    வள்ளலார் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    குலதெய்வம் கோயில்கள்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    சித்தர் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    மற்ற கோயில்கள்     முருகன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்