LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு !

 

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றதை அடுத்து நேற்று நடைபெற்ற முதல்வர் தேர்வு கூட்டத்தில் சித்தராமையா கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். நேற்று 
நடைபெற்ற இந்த கூடத்தில் மத்திய அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, காங்கிரஸ் பொறுப்பாளர் மசூதன் மிஸ்திரி, கர்நாடக மாநில தேர்வுகுழு தலைவர் பெலைரோ, மத்திய அமைச்சர் ஜிதேந்தர்சிங் 
ஆகியோரும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர். இதற்கடுத்து நடைபெற்ற வாக்கு பதிவில் சித்தராமையா 80 வாக்குகளை பெற்று முதல்வராக தேர்வாகியுள்ளார். இவரை எதிர்த்து 
போட்டியிட்ட மல்லிகார்ஜூன கார்கேவுக்கு 40 வாக்குகளே கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில தினங்களில் கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவிஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றதை அடுத்து நேற்று நடைபெற்ற முதல்வர் தேர்வு கூட்டத்தில் சித்தராமையா கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். நேற்று நடைபெற்ற இந்த கூடத்தில் மத்திய அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, காங்கிரஸ் பொறுப்பாளர் மசூதன் மிஸ்திரி, கர்நாடக மாநில தேர்வுகுழு தலைவர் பெலைரோ, மத்திய அமைச்சர் ஜிதேந்தர்சிங் ஆகியோரும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர். இதற்கடுத்து நடைபெற்ற வாக்கு பதிவில் சித்தராமையா 80 வாக்குகளை பெற்று முதல்வராக தேர்வாகியுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மல்லிகார்ஜூன கார்கேவுக்கு 40 வாக்குகளே கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில தினங்களில் கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவிஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

by Swathi   on 11 May 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.