LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் காலமானார்-ஆழ்ந்த இரங்கல்கள்

 
 
>>கடந்த பாஜக ஆட்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.
 
>>வலிமையான தலைவராக செயல்பட்டு அனைவரிடமும் நற்பெயர் சம்பாதித்தவர்.
 
>>கட்சி கடந்து பல அரசியல் தலைவர்களிடம் இவர் நெருக்கமாக பழகி இருக்கிறார்.
 
>>1973ல் இருந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி இருக்கிறார்.
 
>>ஹரியானா சட்டசபையில் 1977ல் இருந்து 1982 வரை எம்எல்ஏ வாக இருந்தார்.
 
>>மீண்டும் 1987 டு 1990 வரை எம்எல்ஏ வாக இருந்தார்.
 
>>1977ல் ஹரியானாவில் இவர் அமைச்சராக பொறுப்பேற்றார்.
 
>>1979ல் ஹரியானா மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றார்.
இத்தனை சாதனைகளையும் இவர் 27 வயதில் நிகழ்த்தினார்.
 
>>1978-1990 வரை கல்வித்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
 
>>1998ல் இருந்து டெல்லியின் முதல் பெண் முதல்வராக பொறுப்பேற்றார்.
 
>>அந்த பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு தேசிய அரசியலுக்கு வந்தார்.
 
>>1990ல் இவர் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.
 
>>1998ல் இருந்து இவர் பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக
இருந்துள்ளார்.
 
>>இவர் ஹரியானவை சேர்ந்தவர் என்றாலும், கர்நாடகாவில் பெல்லாரி தொகுதியில் கூட லோக்சபா தேர்தலில் நின்று இருக்கிறார்.
 
>>தகவல் தொடர்பு துறை, தொலைத்தொடர்பு துறையை, சுகாதாரத்துறை, குடும்பம் நலத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
 
>>இவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சமயத்தில்தான் போபால், ஒடிசா, ராஜஸ்தான், பீகார், சட்டிஸ்கர்,உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தார்.
 
>>கடந்த பாஜக ஆட்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.
 
>>வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் முக்கிய பங்காற்றியவர் சுஷ்மா சுவராஜ் ..
 
>>பாஸ்போர்ட் வாங்குவது மிகக்கடினம் என்ற நிலையையும், இடைத்தரகர்களை நீக்கி நடைமுறையை மிகவும் எளிமையாக்கினார்.
 
அனைத்து கட்சியினரும், மக்களும் போற்றும் ஒரு அரசியல் தலைவராக வாழ்ந்து விடைபெறும் திருமதி.சுஷ்மா சுவராஜ் அவர்களின் பெருமை என்றும் நிலைத்திருக்கும்.
by Swathi   on 07 Aug 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவுவதை நேரில் பார்க்க முன்பதிவு தொடக்கம்: இஸ்ரோ அறிவிப்பு. ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவுவதை நேரில் பார்க்க முன்பதிவு தொடக்கம்: இஸ்ரோ அறிவிப்பு.
2024 இறுதியில் ஆளில்லா பெண் எந்திர மனிதன் வியோம்மித்ராவை விண்ணுக்கு அனுப்புகிறது இஸ்ரோ- அமைச்சர் ஜிதேந்திரசிங் தகவல். 2024 இறுதியில் ஆளில்லா பெண் எந்திர மனிதன் வியோம்மித்ராவை விண்ணுக்கு அனுப்புகிறது இஸ்ரோ- அமைச்சர் ஜிதேந்திரசிங் தகவல்.
இந்திய பாஸ்போர்ட் புதுப்பிக்க 2024-லில் உள்ள நடைமுறைகள் குறித்த முழு தகவல். இந்திய பாஸ்போர்ட் புதுப்பிக்க 2024-லில் உள்ள நடைமுறைகள் குறித்த முழு தகவல்.
விண்வெளி நிலையம் அமைக்க பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கியது இஸ்ரோ. விண்வெளி நிலையம் அமைக்க பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கியது இஸ்ரோ.
ஜெர்மனியில் நடந்த கண்காட்சியில் பங்கேற்ற இந்தியப் பொம்மை தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் ஆர்டர். ஜெர்மனியில் நடந்த கண்காட்சியில் பங்கேற்ற இந்தியப் பொம்மை தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் ஆர்டர்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'அபியாஸ்' ஏவுகணை 4 முறை வெற்றிகரமாகச் சோதனை - டி.ஆர்.டி.ஓ. தகவல். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'அபியாஸ்' ஏவுகணை 4 முறை வெற்றிகரமாகச் சோதனை - டி.ஆர்.டி.ஓ. தகவல்.
சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது
பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது. பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.