|
||||||||
தாயக மறுமலர்ச்சி கழகத்தின் அரசியல் வரலாறு |
||||||||
தோற்றம்: தாயக மறுமலர்ச்சி கழகம் தமிழ்த் திரைப்பட நடிகர் டி. ராஜேந்தரால் நடத்தப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி. ராஜேந்தர் இக்கட்சியை 1991ம் ஆண்டு தொடங்கினார். 1991 சட்டமன்றத் தேர்தலில் 11 இடங்களில் போட்டியிட்ட இக்கட்சி 2 இடங்களில் வென்றது. 1996ல் ராஜேந்தர் இக்கட்சியைக் கலைத்து விட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து விட்டார். லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்: 2004ல் திமுகவை விட்டு வெளியேறி லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.தாயக மறுமலர்ச்சி கழகம் எந்த சட்டமன்றத் தொகுதியிலோ அல்லது நாடாளுமன்றத் தொகுதியிலோ இது வரை வெற்றி பெற்றதில்லை. டி. ராஜேந்தரின் தற்போதைய கட்சியான இலட்சிய திராவிட முன்னேற்ற கழகமும் இது வரை எந்த சட்ட மன்ற, நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்றதில்லை. வகித்த பதவிகள்: டி. ராஜேந்தர் தி.மு.கவில் இருந்த போது கொள்கை பரப்பு செயலாளராக இருந்துள்ளார். தி.மு.க சார்பாக போட்டியிட்டு ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராயுள்ளார். பின்னர் அவரது இலட்சிய திராவிட முன்னேற்ற |
||||||||
by Swathi on 29 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|