வாமனன், என்றென்றும் புன்னகை போன்ற படங்களை இயக்கிய அஹமத், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க போகிறாராம்.
இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதுவும் காமெடி ஆக்ஷன் படம்தானாம்.
இந்த புதிய படத்தின் படப்பிடிப்புகள் வரும் அக்டோபர் மாதம் தொடங்குகிறது.
|