n. ஆல்ப்ஸ் மலைத்தொடருக்குத் தெற்கில் வாழ்பவர்; இத்தாலி நாட்டவர்; போப்பின் மீயுரிமைக் கோட்பாட்டாளர்; போப்பாண்டவருக்கே சமயப் பேராணை உரிமை உண்டு என்னுங் கொள்கையாளர்; (பெ.) ஆல்ப்ஸ் மலைத்தொடருக்குத் தெற்கே அமைந்த; இத்தாலி நாட்டினைச் சார்ந்த; போப்பின் மீயுரிமைக் கோட்பாடு சார்ந்த; சமயத்துறையில் போப்பாண்டவர்க்கே பேராணையுரிமை உண்டு என்னுங் கோட்பாட்டிணையுடைய.