LOGO

அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில் [Arulmigu Agora veerabadra Temple]
  கோயில் வகை   வீரபத்திரர் கோயில்
  மூலவர்   அகோர வீரபத்திர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில், வீராவாடி, ருத்ரகங்கை - 609 503. பூந்தோட்டம் போஸ்ட், திருவாரூர் மாவட்டம்.
  ஊர்   வீராவாடி
  மாவட்டம்   திருவாரூர் [ Thiruvarur ] - 609 503
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

வீரபத்திரரின் கைகளில் வில், அம்பு, கத்தி, தண்டம் உள்ளது. கிரீடத்தில் சிவலிங்கம் இருக்கிறது. தந்தை, மகள் வழிபாட்டு தலம்.சிவராத்திரியன்று 
இரவில் வீரபத்திரருக்கும், முன்மண்டபத்திலுள்ள மகாகாளருக்கும் 4 கால பூஜை நடக்கிறது. அசுர வதத்திற்காக இங்கு வந்த பெருமாள், கையில் 
பிரயோக சக்கரத்துடன் காட்சி தருகிறார். பார்வதி மற்றும் லட்சுமியுடன் சீனிவாசர் சன்னதியும் உள்ளது. வீரபத்திரர் தங்கிய தலம் என்பதால் இவ்வூர், 
"வீராவடி' (வீரபத்திரர் அடி பதித்த இடம்) என்று அழைக்கப்பட்டு "வீராவாடி' என மருவியது. கோயில் அருகில் ஓடும் அரசலாறு வடக்கில் இருந்து 
தெற்கு நோக்கி ஓடுவது விசேஷம். திருமணத்தடை, செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தந்தையுடன் வந்து செவ்வாய்க்கிழமைகளில் 
வீரபத்திரருக்கு வெற்றிலை, வில்வ இலை மாலை அணிவித்து, தயிர் சாதம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். அஷ்டமியுடன் சேர்ந்து வரும் 
செவ்வாய்க்கிழமைகளில் சுவாமிக்கு எட்டு வகை மலர் அடங்கிய மாலை அணிவித்து பூஜை செய்கின்றனர்.

வீரபத்திரரின் கைகளில் வில், அம்பு, கத்தி, தண்டம் உள்ளது. கிரீடத்தில் சிவலிங்கம் இருக்கிறது. தந்தை, மகள் வழிபாட்டு தலம். சிவராத்திரியன்று இரவில் வீரபத்திரருக்கும், முன்மண்டபத்திலுள்ள மகாகாளருக்கும் 4 கால பூஜை நடக்கிறது. அசுர வதத்திற்காக இங்கு வந்த பெருமாள், கையில் பிரயோக சக்கரத்துடன் காட்சி தருகிறார். பார்வதி மற்றும் லட்சுமியுடன் சீனிவாசர் சன்னதியும் உள்ளது.

வீரபத்திரர் தங்கிய தலம் என்பதால் இவ்வூர், "வீராவடி' என்று அழைக்கப்பட்டு "வீராவாடி' என மருவியது. கோயில் அருகில் ஓடும் அரசலாறு வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடுவது விசேஷம். திருமணத்தடை, செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தந்தையுடன் வந்து செவ்வாய்க்கிழமைகளில் வீரபத்திரருக்கு வெற்றிலை, வில்வ இலை மாலை அணிவித்து, தயிர் சாதம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

அஷ்டமியுடன் சேர்ந்து வரும் செவ்வாய்க்கிழமைகளில் சுவாமிக்கு எட்டு வகை மலர் அடங்கிய மாலை அணிவித்து பூஜை செய்கின்றனர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் ஆண்டான்கோவில் , திருவாரூர்
    அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில் அரித்துவாரமங்கலம் , திருவாரூர்
    அருள்மிகு சற்குணநாதர் திருக்கோயில் இடும்பாவனம் , திருவாரூர்
    அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில் கச்சனம் , திருவாரூர்
    அருள்மிகு கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில் கரைவீரம் , திருவாரூர்
    அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில் கற்பகநாதர்குளம் , திருவாரூர்
    அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில் தூவாநாயனார் கோயில் , திருவாரூர்
    அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோயில் சித்தாய்மூர் , திருவாரூர்
    அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருவிற்குடி , திருவாரூர்
    அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில் நன்னிலம் , திருவாரூர்
    அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில் திருமாகாளம் , திருவாரூர்
    அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில் திருநாட்டியத்தான்குடி , திருவாரூர்
    அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில் திருப்பள்ளி முக்கூடல் , திருவாரூர்
    அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பாம்புரம் , திருவாரூர்
    அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில் கீழ்வேளூர் , திருவாரூர்
    அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில் திருத்தங்கூர் , திருவாரூர்
    அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோயில் திருநெல்லிக்கா , திருவாரூர்
    அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோயில் ஓகைப்பேரையூர் , திருவாரூர்
    அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் பாமணி , திருவாரூர்
    அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில் பூவனூர் , திருவாரூர்

TEMPLES

    விநாயகர் கோயில்     முனியப்பன் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     தியாகராஜர் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     விஷ்ணு கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    சனீஸ்வரன் கோயில்     வள்ளலார் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    காலபைரவர் கோயில்     நவக்கிரக கோயில்
    சிவன் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    அம்மன் கோயில்     திவ்ய தேசம்
    குலதெய்வம் கோயில்கள்     முருகன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்