LOGO

அருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயில் [Arulmigu kothandaraman Swamy Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   கோதண்டராமர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயில் பட்டீஸ்வரம்-612 703, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
  ஊர்   பட்டீஸ்வரம்
  மாவட்டம்   தஞ்சாவூர் [ Thanjavur ] - 612 703
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     ராமபிரானை வந்து வணங்கிய மகரிஷிகளுள் சாலியர் என்பவரும் ஒருவர். பட்டுத் தொழில் எனப்படும் நெசவுத் தொழில் செய்து வந்த குலத்தைச் சார்ந்தமையால் இவர் பட்டுச் சாலிய மகரிஷி என அழைக்கப்பட்டார். பட்டு நெசவுத் தொழில் செய்து வருபவர்களுக்கு ஒரு தோஷம் எப்போதுமே இருந்து வந்தது. அதாவது எண்ணற்ற பட்டுப் புழுக்களைக் கொன்று, இந்தத் தொழில் செய்து வருகிறோமே என்கிற தோஷம் தான். தொழில் நிமித்தமாக நெசவாளர்களுக்கு இருக்கும் இந்த தோஷத்தைப் போக்க எண்ணினார் சாலிய மகரிஷி.

    தமது மூவகையான தோஷங்களையும் போக்கிக் கொண்ட ராமபிரானை பட்டீஸ்வரம் திருத்தலத்தில் தரிசித்தார் சாலிய மகரிஷி. இவரின் பக்தியில் நெகிழ்ந்த ராமன், மகரிஷியே ... வேண்டும் வரம் யாதோ? என்று கேட்டார். அதற்கு மகரிஷி பிரபோ... செய்யும் தொழில் எல்லாம் நெய்யும் தொழிலுக்கு நிகர் இல்லை. எம் குலத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் நிமித்தம் பட்டுப் புழுக்களைக் கொன்று பணி செய்கின்றார்கள். இதைக் கொல்லாமல் இந்த உற்பத்தித் தொழிலைச் செய்ய முடியாது.

     எனவே, பட்டுப் புழுக்களைக் கொல்வதால் எம் குலப் பெருமக்களுக்கு ஏற்படும் தோஷத்தைத் தாங்கள் போக்கி அருள வேண்டும். தவிர, எம் குல மக்கள் அடிக்கடி வந்து உன்னை வணங்குவதற்கு வசதியாகத் தாங்கள் இங்கேயே கோயில் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார். சாலிய மகரிஷியின் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ராமன் இங்கேயே அருளி நெசவாளர்களின் தோஷத்தைப் போக்கினார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் கருக்குடி , தஞ்சாவூர்
    அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் திருச்சத்தி முற்றம் , தஞ்சாவூர்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் , தஞ்சாவூர்
    அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் , தஞ்சாவூர்
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் நல்லூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில் திருநறையூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில் திருப்பனந்தாள் , தஞ்சாவூர்
    அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில் திருப்பந்துறை , தஞ்சாவூர்
    அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில் திருச்சோற்றுத்துறை , தஞ்சாவூர்
    அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில் திருவாய்பாடி , தஞ்சாவூர்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேதிகுடி , தஞ்சாவூர்
    அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில் பரிதியப்பர்கோவில் , தஞ்சாவூர்
    அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் பெரும்புலியூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சாக்கோட்டை , தஞ்சாவூர்
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் சேங்கனூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் தென்குடித்திட்டை , தஞ்சாவூர்
    அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில் தில்லைஸ்தானம் , தஞ்சாவூர்
    அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில் திருவிஜயமங்கை , தஞ்சாவூர்
    அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில் திருந்துதேவன்குடி , தஞ்சாவூர்
    அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில் திருக்கானூர் , தஞ்சாவூர்

TEMPLES

    வல்லடிக்காரர் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    பட்டினத்தார் கோயில்     நவக்கிரக கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    குருநாதசுவாமி கோயில்     ராகவேந்திரர் கோயில்
    அய்யனார் கோயில்     விஷ்ணு கோயில்
    அம்மன் கோயில்     நட்சத்திர கோயில்
    சனீஸ்வரன் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    அறுபடைவீடு     சித்ரகுப்தர் கோயில்
    சேக்கிழார் கோயில்     ஐயப்பன் கோயில்
    சடையப்பர் கோயில்     சிவன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்