நாடு ; வட்டம் ; பூமி ; வட்டவடிவம் ; சூரியவீதி ; நாட்டுப்பகுதி ; பாம்பு முதலியவற்றின் சுற்று ; வட்டவடிவமான படைவகுப்புவகை ; நாட்டின் பெரும்பகுதி ; ஊர் ; மந்திரச் சக்கரம் ; தேசிக்கூத்தின்வகை ; 40 ; 41 ; அல்லது 45 நாள்கொண்ட காலஅளவு ; குதிரை நடைவகை ; கூட்டம் ; பரிவேடம் ; அபிநயவகை ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; அடையாளம் ; வில்லோர் நிலையுள் ஒன்று