LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

100 சிக்னல்களில் விபத்தில்லா தேசம் பிரச்சாரம்

அழைப்பிதழ் - 100 சிக்னல்களில் விபத்தில்லா தேசம் பிரச்சாரம் 


அன்பு நண்பர்களே,


உலகின் மிகப்பெரிய "ஜனநாயக நாடு", பாரம்பரியமும், கலாச்சாரமும் போட்டி போட்டுகொண்டு வளரும் தேசம், அள்ள அள்ள  குறையா வளங்களும், எண்ணில் அடங்கா "மனிதவளமும்" கொண்ட நாடு என்ற பெருமைகளுக்கு காரணம் - எண்ணற்ற வீரர்கள் செந்நீர் சிந்தி, தங்களது உடல் பொருள் உயிர் அனைத்தும் இழந்து நமக்காக, நமது சந்ததிகளுக்காக பெற்று தந்த சுதந்திரம். அப்பேர்பட்ட மகாத்மாக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அந்த வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர தினத்தை நினைவு கூறும் விதமாக ஆகஸ்டு - 10 ஞாயிறு அன்று மாலை நடைபெறும் மாபெரும் "விபத்தில்லா தேசம்" விழிப்புணர்வு பணி சென்னை நகரின் முக்கியமான 100 சிக்னல்களில், 3000  தன்னார்வ நபர்கள் துணையோடு நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினர் : திருமதி. லஷ்மி IPS, துணை ஆணையர் (தெற்கு), சென்னை.  துவக்கம்: அசோக் பில்லர் சிக்னல். தேதி/நேரம்: மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை விழிப்புணர்வு துவக்கம் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் உரை. 4.30 முதல் 6.30 வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்.தொடர்பு கொள்ள: திரு. கார்த்திக்(செல்:9962296147) மற்றும் ஜெகதீஸ் (செல்:9791050512) 

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடக்கும் மற்ற இடங்கள் (100 சிக்னல்கள்) : அம்பத்தூர்,   அண்ணாநகர், அசோக்பில்லர், ஆவடி, எழும்பூர், கிண்டி, கோயம்பேடு, முகப்பேர், மைலாபூர்,நுங்கம்பாக்கம், பல்லாவரம், பாரீஸ்,  பெரம்பூர், பூந்தமல்லி, போரூர், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், தி.நகர்,தாம்பரம், தேனாம்பேட்டை, திரு.வி.க.நகர், திருவான்மியூர், ஆயிரம்விளக்கு, வடபழனி, வளசரவாக்கம், வேளச்சேரி,வில்லிவாக்கம் மற்றும் அடையாறு.இந்த மாபெரும் சமுதாய நோக்கோடு நடக்கும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி “லிம்கா சாதனைப் புத்தகத்தில்” இடம்பெற பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.    --------------------------------------------------

Invitation - Accident Free Nation Campaign across 100 signals

Dear Friends,
      
INDIA - The World’s largest democracy. It’s August-the month when the dream of independence came true in 1947. In remembrance and taking the footsteps of our heroes, we have planned to celebrate this independence month on road “FOR THE SOCIETY by conducting “Accident Free Nation”,a mass Road safety awareness at 100 traffic signals in chennai on 10th August 2014 Sunday. 3000 Volunteers that includes 100 signal leaders will spread the awareness on that day across 100 city signals
Chief guest : Tmt.Lakshmi IPS, DC (South), Chennai
Campaign launch: Ashok Pillar Signal
Date & Time: Aug 10th, Sunday - 3.30 pm to 4.30 pm - Inauguration and Chief Guest Address and 4.30 - 6.30 pm - Traffic Awareness Campaign
Contact: Mr. Karthik (Mob: 9962296147) and Mr.Jagadhees (Mob:9791050512)

Traffic Awareness Campaign at other places (100 Signals) :
Ambattur, Anna Nagar, Ashok Nagar, Kodambakkam, Egmore, Guindy, Koyambedu, Kilpauk, Mylapore, Nungambakkam, Pallavaram, Parrys, Perambur, Alwarpet, Porur,   Saidapet, Adayar, T Nagar, Tambaram, Teynampet, Mount Road, Thiruvanmiyur, Triplicane, Vadapalani, Virugambakkam, Velachery and OMR .
The event is also registered for Limca book of record for its social cause and massive attempt to create awareness on Road safety.
We cordially invite you for the event.

For Thozhan,

Jagadhees

Email: traffic@thozhan.org /www.thozhan.org

FB: facebook.com/accidentfreenation

by Swathi   on 08 Aug 2014  0 Comments
Tags: Accident Free Nation   Accident Free India   Signals Invitations   விபத்தில்லா இந்தியா   விபத்தில்லா தேசம்   சிக்னல்     
 தொடர்புடையவை-Related Articles
100 சிக்னல்களில் விபத்தில்லா தேசம் பிரச்சாரம் 100 சிக்னல்களில் விபத்தில்லா தேசம் பிரச்சாரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.