LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

வைரமுத்துவை சந்தித்த ரஜினி !!

சமீபத்தில் கவிஞர் வைரமுத்து தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

 

இதன் காராணமாக முதுகு வலி அதிகரித்து கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுதிக்கப்பட்டார். தற்போது இவர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

 

இதனை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் வைரமுத்துவை நேரில் சந்தித்து உடல் நிலை பற்றி நலம் விசாரித்தார்.

 

அவர் விரைவில் பூரண குணம் அடைய வாழ்த்தினார். ரஜினியும், வைரமுத்துவும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள் என்பது குறிப்படத்தக்கது.

வைரமுத்துவை சந்தித்த ரஜினி !!
சமீபத்தில் கவிஞர் வைரமுத்து தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதன் காராணமாக முதுகு வலி அதிகரித்து கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுதிக்கப்பட்டார். தற்போது இவர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இதனை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் வைரமுத்துவை நேரில் சந்தித்து உடல் நிலை பற்றி நலம் விசாரித்தார். அவர் விரைவில் பூரண குணம் அடைய வாழ்த்தினார். ரஜினியும், வைரமுத்துவும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள் என்பது குறிப்படத்தக்கது.
by Swathi   on 06 Aug 2014  0 Comments
Tags: Rajinikanth Vairamuthu   Vairamuthu Returns To Home   வைரமுத்து ரஜினி              
 தொடர்புடையவை-Related Articles
வைரமுத்துவை சந்தித்த ரஜினி !! வைரமுத்துவை சந்தித்த ரஜினி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.