LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பியாவுக்கு ஆதரவு கொடுத்த பிரியதர்ஷன் !!

கோ, பொய் சொல்லப்போறோம் போன்ற படங்களில் நடித்தவர் பியா. இவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் அதன் பின் பட வாய்ப்புகள் கிடைக்காததால் அவருடைய மார்க்கெட் சரிந்தது. இதனால் பாலிவுட், டோலிவுட் என முயற்சியில் ஈடுபட்டார்.

 

ஆனால் அங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கும் பியாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளார் பிரியதர்ஷன். பிரியதர்ஷன் இயக்கும் மாலையாள படத்தில் தற்போது பியா ஒப்பந்தமாகி உள்ளார்.

 

இது பற்றி பியா கூறுகையில், பிரியதர்ஷன் இயக்கிய விளம்பர படத்தில் நான் நடித்தேன். அவர்தான் டைரக்டர் விஜய் இயக்கிய பொய் சொல்லப்போறோம் படத்தில் நடிக்க என்னை சிபாரிசு செய்தார். அதன்பிறகுதான் சினிமாவில் எனக்கு நல்ல இடம் கிடைத்தது.

 

ஆனாலும் பிரியதர்ஷன் இயக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கடந்த 6 வருடமாக காத்திருந்தேன். அது இப்போது நிறைவேறி இருக்கிறது. ‘அம்மயும் ஆயாளும்' படத்தில் வாய்ப்பு தந்திருக்கிறார். இதுவொரு திரில்லர் படம். எனது கேரக்டர் என்ன என்பது சஸ்பென்ஸ் என்றார்.

பியாவுக்க ஆதரவு கொடுத்த பிரியதர்ஷன் !!
கோ, பொய் சொல்லப்போறோம் போன்ற படங்களில் நடித்தவர் பியா. இவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் அதன் பின் பட வாய்ப்புகள் கிடைக்காததால் அவருடைய மார்க்கெட் சரிந்தது. இதனால் பாலிவுட், டோலிவுட் என முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கும் பியாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளார் பிரியதர்ஷன். பிரியதர்ஷன் இயக்கும் மாலையாள படத்தில் தற்போது பியா ஒப்பந்தமாகி உள்ளார். இது பற்றி பியா கூறுகையில், பிரியதர்ஷன் இயக்கிய விளம்பர படத்தில் நான் நடித்தேன். அவர்தான் டைரக்டர் விஜய் இயக்கிய பொய் சொல்லப்போறோம் படத்தில் நடிக்க என்னை சிபாரிசு செய்தார். அதன்பிறகுதான் சினிமாவில் எனக்கு நல்ல இடம் கிடைத்தது. ஆனாலும் பிரியதர்ஷன் இயக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கடந்த 6 வருடமாக காத்திருந்தேன். அது இப்போது நிறைவேறி இருக்கிறது. ‘அம்மயும் ஆயாளும்' படத்தில் வாய்ப்பு தந்திருக்கிறார். இதுவொரு திரில்லர் படம். எனது கேரக்டர் என்ன என்பது சஸ்பென்ஸ் என்றார்.
by Swathi   on 20 Aug 2014  0 Comments
Tags: Piya Priyadarshan   பியா பிரியதர்ஷன்                 
 தொடர்புடையவை-Related Articles
பியாவுக்கு ஆதரவு கொடுத்த பிரியதர்ஷன் !! பியாவுக்கு ஆதரவு கொடுத்த பிரியதர்ஷன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.