LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

எல்லா ஏடிஎம்மிலும் மாதத்திற்கு ஐந்து முறை மட்டுமே இலவச பண பட்டுவாடா !!

வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின், ஏடிஎம் மையங்களில் ஒரு மாதத்துக்கு 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்கவும், அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்க வழிவகை செய்யுமாறு இந்திய வங்கிகள் சங்கம், மத்திய ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது. 

 

தற்போதைய நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம் மையத்தில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் அதற்கு கட்டணம் இல்லை. ஆனால் அதுவே வேறு ஒரு வங்கியின் ஏடிஎம் மையத்தில் மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் அவர் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போது கட்டணம் வசூலிக்கப்படும். இந்நிலையில் வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்பட அனைத்து ஏடிஎம் மையங்களையும் சேர்த்து மாதம் 5 முறை மட்டுமே கட்டணமில்லாமல் பணம் எடுக்க அனுமதிக்குமாறு இந்திய வங்கிகள் சங்கம் மத்திய ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

by Swathi   on 07 Jan 2014  0 Comments
Tags: ஏடிஎம்   ரிசர்வ் வங்கி   இந்திய வங்கிகள் சங்கம்   ஐந்து முறை   ATM   5 Transaction   ATM Money Transaction  
 தொடர்புடையவை-Related Articles
இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் !! இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் !!
நீங்கள் ATM - ல் பணம் எடுக்கும் போது திருடர்கள் நுழைந்தால் !! நீங்கள் ATM - ல் பணம் எடுக்கும் போது திருடர்கள் நுழைந்தால் !!
ATM - இல் பணம் எடுக்கும்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு !! ATM - இல் பணம் எடுக்கும்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு !!
வங்கி கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம்-ல் பணம் பெரும் வசதி !! வங்கி கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம்-ல் பணம் பெரும் வசதி !!
பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வங்கி அட்டை, எடிஎம் அட்டை, ரேசன் அட்டை போன்றவை கீழே கிடந்தால் என்ன செய்வது? பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வங்கி அட்டை, எடிஎம் அட்டை, ரேசன் அட்டை போன்றவை கீழே கிடந்தால் என்ன செய்வது?
நாடு முழுவதும் 3000 ஏடிஎம் மையங்களை நிறுவ இந்திய அஞ்சல் துறை திட்டம் !! நாடு முழுவதும் 3000 ஏடிஎம் மையங்களை நிறுவ இந்திய அஞ்சல் துறை திட்டம் !!
2005ஆம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் இப்போதே மாற்றிக்கொள்ளலாம் !! 2005ஆம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் இப்போதே மாற்றிக்கொள்ளலாம் !!
2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் - ரிசர்வ் வங்கி !! 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் - ரிசர்வ் வங்கி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.