|
||||||||
உடல் எலும்பு பலம் - பால்,தயிர் மற்றும் மீன் மருத்துவ குணங்கள்.(Body bone strength-Milk,Curd and Fish medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
எலும்பு பலமின்றி காணப்படுதல்
தேவையானவை:
பால்,
தயிர்,
மீன்,
முட்டை,
வெண்ணை
செய்முறை :
உடல் எலும்புகளை பலமாக்க வேண்டும் என்றால் சுண்ணாம்புச் சத்து மிகவும் அவசியம். அதோடு வைட்டமின் `டி' யும் தேவைப்படுகிறது.
இந்த சத்துகள் அனைத்தும் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணை ஆகியவற்றில் அதிக அளவில் உள்ளன. அதேபோல் தினமும் முளைவிட்ட கொண்டைக்கடலையை உட்கொண்டு வந்தால் உடல் எலும்பு பலம் பெறும்.
அறிகுறிகள்: எலும்பு பலமின்றி காணப்படுதல்
தேவையானவை: பால், தயிர், மீன், முட்டை, வெண்ணை.
செய்முறை : உடல் எலும்புகளை பலமாக்க வேண்டும் என்றால் சுண்ணாம்புச் சத்து மிகவும் அவசியம். அதோடு வைட்டமின் `டி' யும் தேவைப்படுகிறது. இந்த சத்துகள் அனைத்தும் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணை ஆகியவற்றில் அதிக அளவில் உள்ளன. அதேபோல் தினமும் முளைவிட்ட கொண்டைக்கடலையை உட்கொண்டு வந்தால் உடல் எலும்பு பலம் பெறும். |
||||||||
by kavitha on 28 Jun 2012 1 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|