LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- மொழி வளர்ச்சிக் கட்டுரைகள்

நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...

நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
1. தங்க வங்கம் - அடியார்
2. காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பும், அதன் ஆராய்ச்சியும் - மறைமலையடிகள்
3. சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத்திரட்டு - பதினெட்டுப் பனுவல்கள்- பதிப்பு - வீ. அரசு
4. மாமன் மகள் - நாமக்கல் கவிஞர்
5. ஆபுத்திரனின் கதை - எஸ். எம். ஏ. ராம்
6. சமத்துவக் கும்மி - பன்முக நாடகங்கள் - நெல்லை சு. முத்து
7. நாக மண்டலம் - கிரீஷ் கார்னாட் - தமிழிலு பாவண்ணன்
8. தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - கட்டுரைகள் - முனைவர் ஆறு. அழகப்பன்
9. புதுமைப்பித்தனின் நாடகங்கள் - தொகுப்பு- அ. சிவக்கண்ணன்
10. பலி பீடம் - கிரீஷ் கார்னாட் - தமிழில் பாவண்ணன்
11. நிஜந்தன் நாடகங்கள் ( மரணதத்திறகும் வாழ்தலுக்கும் இடையே, ஒரு நடுக்கமான மீட்சிக்கு, கிரி கிழவன் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறான், சாட்சியின்மையைத் தோண்டியெடுத்தல்) - நிஜந்தன்
12. சங்கரதாஸ் சுவாமிகளின் இரு நாடகங்கள் -( இரணியன் நாடகம், சாரங்கதரன்) - தொகுப்பாசிரியர்கள் கே. ஏ. குணசேகரன், அரிமளம் சு. பத்மநாபன்
13. நாடக அரங்கம் - கட்டுரைகள்-கே. ஏ. குணசேகரன்
14. மணிவண்ணன் - தெருக்கூத்து நாடகம் - வாழைப்பாடி சந்திரன்
15. குறிஞ்சிப்பாட்டு - இன்குலாப்
16. தி. க. சி. நாடகங்கள் - தொகுப்பாசிரியர் வே. முத்துக்குமார்
17. சத்திய சோதனை - கே. ஏ. குணசேகரன்
18. சண்டைக்காரிகள் - ஞாநி
19. ஓர் இரவு - அண்ணா
20. காதல் ஜோதி - அண்ணா
21. பகுத்தறிவு ஏவுகணை - எழுஞாயிறு
22. காகிதப்பூ - கருணாநிதி
23. ஒளவை - இன்குலாப்
24. வைகையில் வெள்ளம் வரும் - குறுநாடகங்கள் - சேதுபதி
25. சிங்கமய்யங்கார் பேரன், சேகர் - சுஜாதா
26. தங்க வங்கம் - அடியார்
27. ஆதிரை - சிற்பி
28. நெடுமான் அஞ்சி - கவிதை நாடகம் - ஐசக் அருமை ராசன்
29. ஜீவநதி - பிரபஞ்சன்
30. இன்பம் எங்கே? - எஸ். டி. சுந்தரம்
31. எரிநட்சத்திரம் - முருகு சுந்தரம்
32. மகான் பெற்ற மகன் - கருணாநிதி
33. ரோம் எரிகிறது - அண்ணா
34. வேலைக்காரி - அண்ணா
35. பேரறிஞர் அண்ணா ஒரு நாடகக் கலைஞர் - அண்ணா பரிமளம்
35. டாக்டர் அல்லி - மு. வரத ராசன்
36. பசி- இந்திரா பார்த்தசாரதி
37. கொங்கைத் தீ - இந்திரா பார்த்த சாரதி
38. ராமனுஜர் - இந்திரா பார்த்தசாரதி
39. இரணியன் அல்லது இணையற்ற வீரன் - பாவேந்தர்
40. கிறிஸ்துவ தமிழ் நாடகங்கள் - கட்டுரைகள் - பெ. கோவிந்தசாமி
41. விடுதலை வேள்வியில் நாடகக்கலை - கட்டுரைகள் - ஜெகதா
42. அமைதி அமைதி - அன்பாதவன்
43. தலைமலை கண்ட தேவர் - பாவேந்தர்
44. கழைக்கூத்தியின் காதல் - பாரதிதாசன்
45. குமர குருபரர் - பாரதிதாசன்
46. நீதி தேவன் மயக்கம் - அண்ணா
47. நச்சுக் கோப்பை - கருணாநிதி
48. கடவுள் வந்திருந்தார்- சுஜாதா
49. அழிதல் காணும் காலம் - நிஜந்தன்
50. பாரதி இருந்த வீடு, ஆகாயம், முயல் - சுஜாதா
51. முதல் நாடகம், பிரயாணம், மந்திரவாதி - சுஜாதா
52. திருஞான சம்மந்தர் - திருவாரூர் கே. தங்கராசு
53. ஆத்ம சிந்தனை - நாடகங்கள் - கு. ப. ரா...
54. ஒத்திகை - அ. ராமசாமி
55. கந்தர்வ மண்டலம் - ஜாவர் சீதாராமன்
56. என் சுயசரிதை - பம்மல் சம்மந்தம்
57. போலீஸ் காரன் மகள் - பி. எஸ். ராமையா
58. மணி மகுடம் - கலைஞர் மு. கருணாநிதி..
59. தமிழ் நாடகம் நேற்று இன்று நாளை - மு. இராமசாமி
60. தமிழ் நிகழ்த்துக் கலை மரபு - தொன்று முதல் இன்று வரை - கி. பார்த்திப ராஜா
61. பிரதியிலிருந்து மேடைக்கு - அரங்கக் கட்டுரைகள் - கி. பார்த்திப ராஜா
62. காயாத கானகத்தே - நாடகம் குறித்த கட்டுரைகள் - கி. பார்த்திப ராஜா
63. அக்னியும் மழையும் - கிரீஷ் கார்னட் - மொழிபெயர்ப்பு பாவண்ணன்
64. தெள்ளாற்று நந்தி - நாடகங்கள் - 1997- கங்கை புத்தக நிலையம்
65 . விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ - கவிஞர் வாணிதாசன்
66. தலித் நாடகச் சூழலில் தலித் அரங்கு - தொகுப்பாளர் கு. சின்னப்பன்
67. செக்கு மாடுகள் - 1983- கோமல் சுவாமிநாதன்
68. கனிந்த வாழ்வு - பாவலர் எழுஞாயிறு
69. வாழ்வில் இன்பம் - அகிலன்
70. மருது பாண்டியன் - சரித்திர நாடகம் - தொ. மு. சி. ரகுநாதன்
71. மூன்று நாடகங்கள்- சுந்தரராமசாமி
72. தமிழ்க்கவிதை நாடகங்களில் பாத்திரப் படைப்பு - சேமுமு முஹமது அலி
73. ஊஞ்சல் - சுஜாதா
74. ஆதியிலே மாம்சம் இருந்தது - ரமேஷ் - பிரேம்
75. வாழ்வில் இன்பம்- அகிலன்
76. சிந்துபாத்தின் மனைவி, பொய் விசாரணை, சவரக் குறிப்புகள்
77. அனலில் வேகும் நேரம் - கிரீஷ் கார்னட்- மொழிபெயர்ப்பு பாவண்ணன்
78. சிதைந்த பிமபம் - கிரீஷ் கார்னட் - மொழிபெயர்ப்பு பாவண்ணன்
79.நானே கடவுள் நானே மிருகம் - ரிஷிகேஷ் பண்டா - தமிழில் ராஜ்ஜா
80. கள்ளத் தோனி - எம். ஏ. அப்பாஸ்
81. அஸ்வகோஷ் நாடகங்கள் - அஸ்வகோஷ்
82. அரங்க ஆட்டம் - நாடக ஆய்வு - அஸ்வகோஷ்
83. எரிமலை - அறந்தை நாராயணன்
84. நெருஞ்சிப் பூ - கோ. வேள்நம்பி
85. ஒத்திகை - நாடகங்கள் , கட்டுரைகள் - அ. ராமசாமி
86. ஆலவீரன் - பம்மல் சம்பந்த முதலியார்
87. வயிறு - நாடகங்கள் - ஞானராசசேகரன்
88. மார்கழிச் சூரியன் - வரலாற்று நாடகம் - வில்லியனூர் பழநி
89. மெளனக் குறம் - பிரதி மற்றும் நெறியாள்கை சே. இராமாநுசம் - கருத்துருவாக்கம் - ஒருங்கிணைப்பு அ. மங்கை
90. கள்ளத் தோணி - எம். ஏ. அப்பாஸ்
91. மதுரகவி பாஸ்கரதாஸ் - இந்திய இலக்கியச் சிற்பிகள் - ப. சோழநாடன்
92. எனது நாடக வாழ்க்கை - அவ்வை தி. க. சண்முகம்
93. தற்காலத் தமிழ் நாடகங்கள் - கூட்டியக்கம்- பிரமிள், நற்றுணையப்பன்- ந. முத்துசாமி, சூரியனின் அறுபட்ட சிறகுகள்- எஸ். ராமகிருஷ்ணன், குதிரைக்காரன் கதை-எம். டி. முத்து குமாரசாமி, ஆற்றைக்கடத்தல்- அம்பை, சரித்திரத்தின் அதீத ம்யூசியம்- மலைச்சாமி, முனி- பிரேம்- பனிவாள், ஒரு நடுக்கமான மீட்சிக்கு - நிஜந்தன், கருஞ்சுழி - வ. ஆறுமுகம்- தொகுப்பாளர் வெளி ரங்கராஜன்
94. பச்சையப்பர் - மு. வரதராசன்
95. காதல் எங்கே? - மு. வரதராசன்
96. மூன்று நாடகங்கள் - மு. வரதராசன்
97. மனச்சான்று- மு. வரதராசன்
98. மனை ஆட்சி - பம்மல் சம்மந்த முதலியார்
99. ஜெயந்தன் நாடகங்கள்
100. சூரியனைச் சுற்றுகிறது பூமி- கலிலியோ - பெர்டோல்ட் பிரெக்ட், கல் - எட்வர்ட் பாண்ட்) மொழிபெயர்ப்பு - எஸ். ராமகிருஷ்ணன்
101. புழுதியில் வீணை - பாரதியின் புதுவை நாட்களைப் பின்புலமாகக் கொண்டு அவருடைய கருத்தலகைச் சித்தரிக்க முயலும் ஒரு முழ நீள நாடகம் - ஆதவன்
102. அரவான் களப்பலி - அரவான் பற்றிய நாடகம் - கே. பாலகங்காதரன்- அருள்நிதி நூலகம் - 2021
103. ஒரு விசாரணை - ஞாநி
104. துணை நடிகர் துரைக் கண்ணு - கலைமாமணி ந. மா. முத்துக்கூத்தன்
105. புத்தர் - பம்மல் சம்மந்த முதலியார்
106. அரசியல் வளர்த்த தமிழ் நாடகம் - கலைமாமணி முனைவர் இரா. குமரவேலன்
107. ஈழத்தில் நாடகமும் நானும் - கட்டுரைகள் - கலையரசு க. சொர்ணலிங்கம்
108. கவிச்சக்கரவர்த்தி - கு. அழகிரிசாமி
109. ந. முத்துசாமி நாடகங்கள் - நாடகங்கள் தொகுப்பு - தொகுப்பு கே. எஸ். கருணா பிரசாத்
110. வேள்வி - சேலம் சங்கர்
111. பசவேசுவரனின் புரட்சி - முனைவர் எம். எம். கல்புர்கி- தமிழில் மஞ்சக்கல் உபேந்திரன்
112. மாவீரன் பண்டார வன்னியன், கண்ணகி- தென்மோடி நாட்டுக்கூத்து - அண்ணாவியார் சவிரிமுத்து மிக்கேல் தாஸ்
113. கூந்தல் நகரம் - ச. முருகபூபதி
114. செக்கிழுத்த சிதம்பரனார் - ப. க. மன்னர் மன்னன்
பொன். குமார் 9003344742

by Swathi   on 08 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
தமிழ் என்பதை இனி Thamizh என்று எழுதலாமா? தமிழ் என்பதை இனி Thamizh என்று எழுதலாமா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.