n. dictatorial political system of Italian origin aiming at overthrow of communists;radicals etc.; பொது வுடைமை எதிர்ப்புக் கட்சி;இத்தாலிய வல்லாண் மைக் கட்சி; strong rule by dictator; சர்வாதிகார ஆட்சி; Fascist;a.of supporting fascism; வல்லாண்மை ஆட்சிக்குரிய;வல்லாண்மை ஆட்சியை ஆதரிக்கிற; n . வல்லாண்மை ஆட்சியை ஆதரிக்கிறவர்.