LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

இந்திய பேராசிரியைக்கு அமெரிக்க நாட்டின் கல்விக்கான உயரிய விருது அறிவிப்பு !!

அமெரிக்க நாட்டின் உயரிய கல்வி விருதான ராபர்ட் போஸ்டர் செர்ரி அவார்டு பார் கிரேட் டீச்சிங் விருது சென்னை, ஐ.ஐ.டி.,யில் படித்த, மீரா சந்திரசேகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

.மைசூர் பல்கலைக்கழகத்தில், கணித பட்டம் பெற்ற பின், 1970ம் ஆண்டு, சென்னை ஐ.ஐ.டி.,யில், இயற்பியல் பட்டம் பெற்ற மீரா சந்திரசேகர், அமெரிக்காவின், பிரவுன் பல்கலையில், முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்காவின், மிசவுரி பல்கலைக்கழகத்தில், இயற்பியல் துறை பேராசிரியராக உள்ள மீராவுக்கு, "ராபர்ட் போஸ்டர் செர்ரி அவார்டு பார் கிரேட் டீச்சிங்' என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

அமெரிக்க கல்வித் துறையில், சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், இந்த உயரிய விருது, 1.5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு கொண்டது. டாக்டர் மீரா சந்திரசேகரின் சிறந்த கல்விப் பணியை பாராட்டி, இந்த விருதுத் தொகையுடன், இவர் பணியாற்றும் பல்கலை கழகம் கூடுதலாக, 15 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு வழங்க உள்ளது.

by Swathi   on 19 Jan 2014  0 Comments
Tags: Meera Chandrasekhar   மீரா சந்திரசேகர்   அமெரிக்காவின் உயரிய விருது   உயரிய விருது   ராபர்ட் போஸ்டர் செர்ரி அவார்டு பார் கிரேட் டீச்சிங்   US great Teaching Award     
 தொடர்புடையவை-Related Articles
இந்திய பேராசிரியைக்கு அமெரிக்க நாட்டின் கல்விக்கான உயரிய விருது அறிவிப்பு !! இந்திய பேராசிரியைக்கு அமெரிக்க நாட்டின் கல்விக்கான உயரிய விருது அறிவிப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.