LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- சொற்களின் பொருள் அறிவோம்

Invention என்ற ஆங்கில சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் !!

ஏற்கனவே இருந்த ஒன்றைப் புதிதாய் அடையாளங் காண்பதற்கும், இல்லாத ஒன்றை முயன்று உருவாக்குவதற்கும் பொருள்வேறுபாடு காட்டும் சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன. Discovery, Invention !

Columbus discovered America.
Edison invented electric Bulb.

தமிழில் கண்டுபிடித்தல் என்றே இரண்டுக்கும் பொதுவாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளோம்.

அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் யார் ?
மின்விளக்கைக் கண்டுபிடித்தவர் யார் ?

ஏற்கனவே இருந்த ஒன்றைத் தேடியறிதல் கண்டுபிடிப்பதாகும். இது Discovery-க்குப் பொருந்தும்.

புதிதாக ஒன்றை உருவாக்குவது தோற்றுவித்தலாகும். Invention.

முதன்முதலாய்ப் புத்தம் புதிதாய் ஒன்றைச் செய்வதற்கு ‘முந்துறுதல்’ என்ற நல்ல தமிழ்ச்சொல் இருக்கிறது. எல்லாவகையிலும் முன்நின்று தோற்றுவிப்பதை இது குறிக்கும்.

அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ் என்றால் மின்விளக்கை முந்துற்றவர் எடிசன் ஆவார் !

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 20 Dec 2014  0 Comments
Tags: Invention   முந்துறுதல்   Discovery Meaning              
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் சினிமாவில் தற்போது விவசாய சீசன்... தமிழ் சினிமாவில் தற்போது விவசாய சீசன்...
விஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி!! விஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி!!
காலாவை முந்துமா விஸ்வரூபம் 2? காலாவை முந்துமா விஸ்வரூபம் 2?
பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள பீட்டர் ஹெய்ன் வழங்கிய டிப்ஸ்... பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள பீட்டர் ஹெய்ன் வழங்கிய டிப்ஸ்...
இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)
தமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள் தமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள்
தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்) தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)
காயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்... காயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.