LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மலையாள படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கும் ஜோதிகா !!

பிரபல நடிகை ஜோதிகா தனது திருமணம் முடிந்ததும் தான் படத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டார், இருந்தாலும் மக்கள் இன்னும் அவரை மறக்க வில்லை.

 

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஹௌ ஓல்ட் ஆர் யூ என்ற மலையாள படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார் ஜோதிகா.

 

இந்த படத்தில் மஞ்சு வாரியர் நடித்த வேடத்தில் நடிக்க உள்ளாராம் ஜோதிகா. இப்படம் வருவாய்த்துறையில் கிளார்க் வேலை செய்யும் நடுத்தர வயது பெண் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.

 

எனவே , இப்படத்தின் ரீமேக்கில் வருவாய் துறை அதிகாரியாக ஜோதிகா நடிப்பாராம்.

மலையாள படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கும் ஜோதிகா !!
பிரபல நடிகை ஜோதிகா தனது திருமணம் முடிந்ததும் தான் படத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டார். இருந்தாலும் மக்கள் இன்னும் அவரை மறக்க வில்லை. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஹௌ ஓல்ட் ஆர் யூ என்ற மலையாள படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார் ஜோதிகா. இந்த படத்தில் மஞ்சு வாரியர் நடித்த வேடத்தில் நடிக்க உள்ளாராம் ஜோதிகா. இப்படம் வருவாய்த்துறையில் கிளார்க் வேலை செய்யும் நடுத்தர வயது பெண் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. எனவே,
இப்படத்தின் ரீமேக்கில் வருவாய் துறை அதிகாரியாக ஜோதிகா நடிப்பாராம்.

 


.

by Swathi   on 23 Aug 2014  0 Comments
Tags: Jothika How Old Are You Remake   ஜோதிகா ஹௌ ஓல்ட் ஆர் யூ                 
 தொடர்புடையவை-Related Articles
மலையாள படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கும் ஜோதிகா !! மலையாள படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கும் ஜோதிகா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.