|
|||||
கரடியாட்டம் |
|||||
கரடி போன்று வேடமிட்டு ஆடும் ஆட்டம் கரடியாட்டமாகும். முகத்தில் இறந்த கரடியின் முகத்தையோ கரடி முகமூடியையோ அணிந்து கொள்வதும், முகத்திலும் உடலின் மீதும் தோல் ஆடையையோ அல்லது கரடிமுடி போன்ற பொய்முடி ஆடையையோ அணிந்து கொள்வதும் இக்கலையின் ஒப்பனை முறை. இதனை ஆண்கள் மட்டுமே ஆடுகின்றனர். கரகாட்டத்தின் துணை ஆட்டமாக கருதப்படுகிறது.சேலம் மாவட்டத்தில் நாட்டார் தெய்வக்கோவில் விழாக்களில், தெய்வ அருளுக்காகவும் இந்த ஆட்டம் நிகழ்த்தப்படுகிறது. |
|||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | |||||
Tags: கரடியாட்டம் கரடி Karadi Karadiyattam | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|