LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கார்த்தியின் புதிய படத்தின் தலைப்பு !!

பிரியாணி படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி அட்டகத்தி படத்தை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார்.


இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கேத்ரீன் தெரேசா நடிக்கிறார். 


வட சென்னையை மையமாகக் கொண்ட இப்படத்தின் தலைப்பு 'காளி', 'கபாலி' என வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது இப்படத்திற்கு 'மெட்ராஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாம்.


கார்த்தியின் பிறந்தநாளான மே25ம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக், டீஸர் போன்றவற்றை வெளியிடும் திட்டத்தில் உள்ளதாம் மெட்ராஸ் படக்குழு.

by Swathi   on 21 May 2014  0 Comments
Tags: மெட்ராஸ்   கார்த்தி   Madras Movie              
 தொடர்புடையவை-Related Articles
கொம்பனுக்கு புதிய சிக்கல் !! கொம்பனுக்கு புதிய சிக்கல் !!
பருத்திவீரனுக்கு நேர் எதிரானது கொம்பன் கதாபாத்திரம் !! பருத்திவீரனுக்கு நேர் எதிரானது கொம்பன் கதாபாத்திரம் !!
காஷ்மோராவில் வடிவேலுக்கு பதிலாக விவேக் !! காஷ்மோராவில் வடிவேலுக்கு பதிலாக விவேக் !!
ஏப்ரலில் களம் இறங்கும் கொம்பன் !! ஏப்ரலில் களம் இறங்கும் கொம்பன் !!
கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகும் கஸ்மோரா ! கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகும் கஸ்மோரா !
முதலில் கார்த்தி, அடுத்து விஷால்... இது லிங்குசாமியும் அடுத்த வருட திட்டம் !! முதலில் கார்த்தி, அடுத்து விஷால்... இது லிங்குசாமியும் அடுத்த வருட திட்டம் !!
கசாப்பு கடைக்காரராக கார்த்தி !! கசாப்பு கடைக்காரராக கார்த்தி !!
கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் கஷ்மோரா !! கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் கஷ்மோரா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.