|
parambarai sottaila mudi vslaurvathurkana tips solunka
|
|
|
parambarai sottai la mudi valara tips in tamil lanuage
|
|
|
எனக்கு மார்பில் அடிபட்ட தழும்பு இருக்கிறது ..முடிவளர்ந்தால் தழும்பு தெரியாது ,,அதனால் மார்பில் முடிவளர வழி சொல்லுங்கள்
|
|
|
My age 33... i am working in marketing field... bike travel daily upto 100 k.m . So i have loss of my hair.. pls give me an solution in tamil language sir
|
|
|
ஐயா ,
எனக்கு முடி உதிர்கிறது. எனக்கு வழுக்கை முன் பக்கம் & பின் பக்கம் ஏறுகிறது எனக்கு உதவி செய்யுங்கள்.
|
|
|
ஐயா எனக்கு வயது 26 ,எனக்கு ஒரு வருடமாக முடி உதிர்கிறது .இப்போது சொட்டை விழும் நிலை வந்து விட்டது.எவ்ளவோ மருந்தும் சாப்பிட்டும் பயனில்லை .எதாவது இயற்கை மருந்தோ தைலம் இருந்தாலே எனக்கு மெயில் அனுப்புங்கள்
|
|
|
என்னுடைய எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க ப்ளீஸ் ...
|
|
|
Sir enakku age 22 akuthu ana enakku ippave valukkai vilunthuruchi..anga mudi thirumba valara vaikka mudiuma
|
|
|
சார் enaku parambarai sottai irukku idhuku edhavadhu theervu இருந்த சொல்லுங்க
|
|
|
சார் இஎனக்கு தலையில் வழுக்கை விழுந்துருச்சு மறுபடியும் முடி முளைக்க மருந்து SOLUNGA
|
|
|
எனக்கு 21 ஏஜ் ஆகுது முடி அதிகமாக கொட்டுது ஒரு நாளைக்கு 50 மேல முடி கொட்டுது முடி திரும்ப வளருமா முடி கொட்ட ந இடத்தி முடி வளர டிப்ஸ் Ethan'ஸ் கொடுங்க என்னோட மெயில் கு அனுப்புங்க pls
|
|
|
சார்..எனக்கு ஒருவடத்திற்கு முன்பே தலையின் மேட்பகுதியில் மட்டும் தலை மயிர் கொட்டிடத்தொடங்கியது. அதனால் ஒருவருடகாலமாக தேங்காய் எண்ணையுடன் கருவேப்பிலை அதனுடன் சில மூலிகைகளும் சேர்த்து கீழேநெல்லி வேரையும் சேர்த்து காஷ்சி வைத்தும் முடி வளர வில்லை இப்போது மிகவும் ஐதாக்க உள்ளது .அதனால் வழுக்கை போல் கடசசியளிக்குறது அதனால் கவலையாக உள்ளது கொட்டிய முடிகளை திரும்ப பெற வழி சொல்லுங்கோ சார் ப்ளீஸ்
|
|
|
my age 17sir munnadi konjam vazukai vizuthuduchi sir marunthu eruntha enna mail Ku annupunga sir
|
|
|
ஹலோ சார் என்னக்கு
௨௨ வயசு ஆகுது முடி அதிகமா கொட்டுது முடி வலுவா இல்ல என்ன பண்றது புரியல நா என்ன பண்ணனும் சொல்லுங்க plss
|
|
|
ஹலோ சார் என்னக்கு
௨௨ வயசு ஆகுது முடி அதிகமா கொட்டுது முடி வலுவா இல்ல என்ன பண்றது புரியல நா என்ன பண்ணனும் சொல்லுங்க plss
|
|
|
Sir, enaku munnadi konjam hair kotti pochi sir please help me sir , inum hair fall irunthutu than sir iruku please help me sir my age 21 only so please help sir , hair viluntha place la new ha valara any tips iruka sir iruntha solunga sir ,en mail Ku send panunga சார்
|
|
|
ஹாய் சார் எனக்கு லேபிட் அண்ட் ரைட் சைடு ல சுத்தமா முடி இல்லை ரம்போ ஹேர் லாஸ் ஆகுது... சோ ப்ளீஸ் ஹெல்ப் மீ. இதுக்காக நேரிய காசு வேஸ்ட் பண்ணிட்டேன்... இதுக்கு மேல முடியாது சார் லாஸ்ட் சான்ஸ் நீங்காத உங்கள த நாம்பி இருக்கோம்... plssssss help மீ....
|
|
|
சார் என்னுடைய Age 24 லாஸ்ட் ஒன்னு இயர் ஹேர் பால் அண்ட் பொடுகு அதிகமா இருக்க்கு இதுக்க்கு yenna Maruthuvam பன்ன சொல்லுங்க Sir
|
|
|
Hloo.Enaku age19avthu enku hair romba loss aeittu right side suthama mudi illa .fullah ithuku yethavthu treatment irtha plzzzz sollunga ithu yen num8056864529
|
|
|
Sir yenaku 24 age aaguthu ... Enaku hair fall athikama irukuthu.....Plz give an permanent solution....
|
|
|
சார் எனக்கு சைடு ல முட்டி சுத்தமா இலை சார்.. அப்பறம் நடுவுல இப்போ முட்டி கம்மியா இருக்கு சொட்ட விழற மாதிரி தெரியுது... எங்க பேமிலி ல யாருக்கும் வழுக்கை விழா ல சார்... என்னோட ஏஜ் 21 எங்க அப்பா ஏஜ் 53 அவருக்கும் வழுக்கை ஏல சார்.. எனக்கு வழுக்கை விழறதுக்கு சான்ஸ் இருக்க அப்பறம் இதுக்கு எத்தனை வாழி இருக்க......சார்
|
|
|
சார் 5 வருசமா முடி ஊர்திருத்து முன்னாடி கொஞ்சம் வழுக்கையை இருக்கு திரும்ப வளரத்துக்கு மருந்து சொல்லுங்க
|
|
|
எனக்கு பாதி அளவு சொட்டை விழுந்திரிச்சு முடி வளர சொல்லுங்க
|
|
|
எனக்க வயது 22 தாடி வளர்ச்சி குறைவாக இருக்குது.உடனடியாக வளர ஏதாவது.டிப்ஸ் சொல்லுங்க.ப்ளீஸ்.
|
|
|
சார்,எனக்கு வயது இருபத்தி ஆறு எனக்கு பொடுகு காரணமாக அதிக முடி கொட்டுகிறது எனக்கு மெயில் பண்ணுங்க சார் முடி திரும்ப வளருமா கொட்டிய இடத்தில ப்ளீஸ் மெயில் பண்ணுங்க
|
|
|
Sir..My age 19 Yenaku Rombama mudi kottuthu Munnadi konjam vazhukka vizhuthu Athula thirumba mudi mulaika Vazhi sollunga please...
|
|
|
Yanaku 20 age aguthu.enaku hairfall athikamaka irukku .yanna panna hairfall stop panna mudiyum.tips yathavathu sollugka sir pls
|
|
|
ஹேர் ப்ரோப்லம் துக்கு ஒரு சொலிசின் சொல்லுக சார் மெயில் பண்ணுங்க சார் தமிழ்ல பண்ணுங்க சார்
|
|
|
Yenaku mudi kottuthu athu mattum illaml munnadi thala sidla rendu pakkamum suthama mudiye illama vazhlukka mathiri sidu rendun mudiye ille thayavu seythu yethavathu tps erunthal email idku anupunga plz plz.....
|
|
|
Sir enakku hair fall athigamaga irukkuthulla .....hair soft aagavum irukkuthu..hair ஸ்ட்ரோங் கு டிப்ஸ் sollunga ple
|
|
|
என் வயது 21 முன் தலை வழுக்கை விழுகிறது தயவு செய்து இதற்கு டிப்ஸ் தாருங்கள் இதுவரை 1 லக்ஹஸ் செலவு செய்து விட்டேன் ....தயவு செய்து நல்ல மருந்து இருந்தல் என் மெயில் கு அனுப்புங்கள்
|
|
|
முடி கொடுக்கிறது வழுக்கைல முடி வளருமானுன ஹிண்ட்ஸ் koduka
|
|
|
ன் இளங்கோ என்னக்கு 22ஏஜ் முன் பக்கம் தலை முடி கோடின்னு வருது மொட்டை அடிதுடேன் எதுமேல முடி கோட்டும ? அடுத்து கொட்டுன முடி வளர என்ன செயனும் ? அடுத்து வில்லை முடி வருது எதற்கு எல்லாம் என்ன செய்யவேடும் சொல்லுக .எனக்கு முடி அதிகமாக தினமும் கொட்டுகிறது . வழுக்கை பாதி வந்து விட்டது . முடி கொட்டாமல் இருப்பதற்கும் இழந்த முடி வளர்வதற்கு எதாவது வழி, இருந்தால் மெயில் செயுங்கள் ப்ளீஸ்
|
|
|
Hi my age 24 i am.praveen enakku light ah front la valukka viluthu mudi kottuna Idathula valaruthukku ethavathu treatment iruntha sollunga pls friends
|
|
|
Hai my age 24 i am praveen enakku light ah front la mudi kotti valukka viluthu ethavathu treatment iruntha sollunga pls help me பிரிஎண்ட்ஸ்
|
|
|
sir enakku head front l.a. valukka vanthuduchu sir antha idathula hair regrowth aga tips sollounga sir please
|
|
|
Enaku ippa than mudi kottuthu atha stop panna "Himalaya shampoo" use pannen entha result mm kidakkala please ethavathu tips sollunga please please
|
|
|
Sir enaku age 18tan akutu Ana front LA side nalla mudi paitu vera kattuku mela oru edutula midi round a paitu please etum vali sollunka
|
|
|
எனக்கு 22 age aguthu எப்போ 7 naala mudi payangarama கொட்டுது ஹேர் பால் ஸ்டாப் பண்ண வலி இருந்த சொல்லுங்க
|
|
|
ஆஹியதாலே uஹலோ எனது பெயர் சஜித் நான் கத்தார் நாட்டுக்கு வந்து 3 மாதம் ஆஹிறது நான் இலங்கையில் இருக்கும் போது பெரிய தவறு ஒன்றை பண்ணிவிட்டான் அதாவது stright கிரீம் மை தலையில் 8 மந்தியாலயம் வைத்தியன் அதன் காரணமாஹ இப்போது தலையில் முடியே இல்லை பின் பக்கத்தில் மட்டும் கொஞ்சம் முடி உள்ளது என் தில் உள்ள முடி போஹா காரணம் அந்த கிரீம்தான் அதான என்முடியுடைய root demage ஆஹியதலே இந்த நிலைமை இதற்கு என்ன பண்ணுவது மீண்டும் முடி முளைக்குமா முளைக்காத ப்ளீஸ் சரியான தீர்வை sollungal
|
|
|
enaku hair loss agitu iruku poga poga mudi adarthi kuranchi naduvula thalai theriyudhu plzzz help pannunga..
|
|
|
My name :ansari
Yenaku age 23 dandruff la yen mudi kotti eppa
Mudi adarthi kouranji manda appadiye theridhu
Mudi ellama romba kasttama eruku mudi kottuna
Edathla mudi mulaika vaibu eruka erundha plz
Sollunga...
|
|
14-May-2016 22:07:20 sathishkumar said : |
Thank you |
|
சார் எனக்கு முன்னாடி சொட்டை வ்ளிழுது இருக்கு என்னக்கு முடி வர ஏதும் ற்றேத்மென்ட் iஇருக்க ஏஜ் 26 மென்
|
|
|
வழுக்கை தலையெல் முடீ வளருமா ? அதுக்கு என்ன அட்வைஸ் ப்ளீஸ் டெல் மீ
|
|
|
எனக்கு வயது 18. கடந்த5. வருடமாக எனக்கு முடி கொட்டி வருகி றது ஆங்கி ல மற்றும் ஆயுர்வேத மருந்களும் எடுத்து ககொன்டு வருகிறேன் முடி கொட்டூவது நிற்கவிலலை எனக்கு தீர்வு கிடைக்குமா?
|
|
|
என்னோட ஏஜ் 24 yeank முடி ரொம்ப கொட்டுஇ சொட்டை வந்துருச்சு முடி வளர yeanaseiyanum
|
|
|
Ennaku 21 age, ippo than mudi kotta arambikuthu..eppadi stop pannlam.. enna use pannalam
|
|
|
நன் இளங்கோ என்னக்கு 24 ஏஜ் முன் பக்கம் தலை முடி கோடின்னு வருது மொட்டை அடிதுடேன் எதுமேல முடி கோட்டும ? அடுத்து கொட்டுன முடி வளர என்ன செயனும் ? அடுத்து வில்லை முடி வருது எதற்கு எல்லாம் என்ன செய்யவேடும் சொல்லுக
|
|
|
எனக்கு தலை உச்சியில் பெரிய வழுகை மேரி முடி இல்லாமல் இருக்கிறது enaku உதவி seiyungal
|
|
|
சார் ஏன் நேம் அப்துல் ஏஜ் 21 எனக்கு முன்னாடி வழுகை விளுந்துர்யுசு மடி ரொம்ப கொடுத்து முடி கொடூரத் நிருதுரதுகும் முடி கொடுன எடத்துல வளரதுகும் எத்தவத் வலி இருக்க சார் பிளேஸ் உடன எனக்கு மெயில் அனுப்புங்க சார் பிளஸ்
|
|
|
சர் எனக்கு முன்னாடி முடி கொட்டுது அப்றோம் வலுக வருது சைடு ல எதாவது டிப்ஸ் குடுங்க ப்ல்ழ்
|
|
|
frnd nga nalaenai la pundu. milagu. seeragam serthu kaichi thalaku thadavunga mudi kotathu
|
|
|
ஹலோ சார் என் வயது 21.இப்பவே எனக்கு முன்னடி சொட்டை விழுந்துருக்கு.முடி மொளைக்க என்ன ஷாம்பூ,ஆயில்,பயன்படுத்தனும்.சொட்டையில முடி வளரவும் டிப்ஸ் கொடுத்த
நல்ல இருக்கும்.
|
|
|
ஹலோ சார் என் வயது 21.இப்பவே எனக்கு முன்னடி சொட்டை விழுந்துருக்கு.முடி மொளைக்க என்ன ஷாம்பூ,ஆயில்,பயன்படுத்தனும்.சொட்டையில முடி வளரவும் டிப்ஸ் கொடுத்த நல்ல இருக்கும்.
|
|
|
enaku athigama mudi kottuthu marupadium mudi mulaika ethvaathu useful tips thanga
|
|
|
Enaku 23 vayadhu agiradhu aanaal meechai sariyaga valaramal sottai sottaiyaga irukiradhu.. Sariyaga meesai valaradha idathil meesai valara sirandha alosanai valangungal
|
|
|
சார், எனக்கு முடி கொட்டி முன்னாடி வதுக்கை வந்துவிட்டது நான் பெண் வயது 32 இழந்த முடி கெடைக்க வழி உள்ளதா தயவு செய்து sollungal
|
|
|
Sir vanakkam en name ilango age 24/ male , 6 month ah front la mudii kottinu varuthu sir nanum seelathu try panen but set aagala ippa mottai adicheten sir enna panna crt ah irukum pls sir sluga, I'm waiting ur reply tq
|
|
|
last 3 yrs ah mudi kottuthu...munnadi neraya mudi irundhu...ipo mudi adarthi kammi agi ullara irukura manda theiyuthu..mayir kal ottai edhuvum ila...moodiruchi...plzz palayabadi adarthiya iruka ena pannanum.....hlp pannunga sir
|
|
|
en vayadhu 22. enaku mudi kottugiradhu. sotai therigiradhu. I need a solution for this pls help me
|
|
|
முடி கொடிய இடத்தில் மிண்டும் முடி வளர டிப்ஸ் தாங்க ப்ளீஸ்.
|
|
|
Sir ennaiku thalil erunetripol mudi ellam kottivittathu.netriel eruinthu erandu sideum erivittathu.aintha edaithil meendum mudi valara enna pannavendum.sollungal
|
|
|
என் வயது இருபது .எனக்கு முடி அதிகமாக தினமும் கொட்டுகிறது . வழுக்கை பாதி வந்து விட்டது . முடி கொட்டாமல் இருப்பதற்கும் இழந்த முடி வளர்வதற்கு எதாவது வழி, இருந்தால் மெயில் செயுங்கள்
|
|
|
என் பெயர் சதீஷ் வயது 25 ஹகிறது
எனக்கு முடி கொட்டியது சிக்கை போட்டேன் கொட்டுவது இல்லை முடி ஹடர்த்தி ஹக வேண்டும் உதஉங்கள்
|
|
|
ஹாய்.
எனக்கு 23 வயது, எனக்கு தற்போது முடி கொட்டுஹிறது. எனக்கு திரும்பவும் பழைய படி முடி அடர்தியா வளர வேண்டும். இதற்கு என்ன செய்யலாம்.
தயவு செய்து சரியான, நம்பத்தஹுந்த ஒரு தீர்வை தரவும்.
|
|
|
என் வயது இருபதிரண்டு .எனக்கு முடி அதிகமாக தினமும் கொட்டுகிறது . வழுக்கை பாதி வந்து விட்டது முன்னாடி. முடி கொட்டாமல் இருப்பதற்கும் இழந்த முடி வளர்வதற்கும் எதாவது வழி, இருந்தால் மெயில் செயுங்கள்
|
|
|
எனக்கு வயது 39 ஆகிறது.என் ஆண் சின்னதாக உள்ளது..
இதற்கு என்ன செய்யலாம் ??ஓரிதழ் தாமரை எங்கே கிடைக்கும் .சிக்கிரம் விந்து வெளியாகிவிடுகிறது.உடலுறவில் ஏமாற்றம் தான்..நான் மலேசியாவில் இருக்கிறேன்
|
|
|
சார் நான் அம்மோனியா உள்ள பிலாக் ரோஸ் பயன் செய்தேன் எனக்கு சேரவில்லை .அதநால். வழுக்கை விழ ஆரம்பித்து விட்டது அதற்கு வழி சொல்லுங்கள் என் போன் நம்பர் 7373462970
|
|
|
சார் நான் அம்மோனியா உள்ள பிலாக் ரோஸ் பயன் செய்தேன் எனக்கு சேரவில்லை .அதநால். வழுக்கை விழ ஆரம்பித்து விட்டது அதற்கு வழி சொல்லுங்கள் .
|
|
|
sir enakku starting la eruntu hair adarthiya ellama irunthatu eppo athikama hair kottuthu lighta eppo hair irukku adarthiya hair mulaikka enna solution plese sir enakku age 22
|
|
|
ஹாய்
எனக்கு வயது 24 எனக்கு முடி அதிகமாக தினமும் கொட்டுகிறது . வழுக்கை பாதி வந்து விட்டது . முடி கொட்டாமல் இருப்பதற்கும் இழந்த முடி வளர்வதற்கு எதாவது வழி, இருந்தால் தயவு செய்து மெயில் செயுங்கள்
இது என்னுடைய நம்பர் 00974-30426897
|
|
|
என் வயது இருபது .எனக்கு முடி அதிகமாக தினமும் கொட்டுகிறது . வழுக்கை பாதி வந்து விட்டது . முடி கொட்டாமல் இருப்பதற்கும் இழந்த முடி வளர்வதற்கு எதாவது வழி, இல்லையெனில் எதாவது எண்ணெய் ,தைலம் எதாவது இருந்தால் மெயில் செயுங்கள்
|
|
|
ilantha mudi thirumpa peraena seyanum
|
|
|
ilantha mudi thirumpa peraena seyanum
|
|
|
என் வயது இருபது .எனக்கு முடி அதிகமாக தினமும் கொட்டுகிறது . வழுக்கை பாதி வந்து விட்டது . முடி கொட்டாமல் இருப்பதற்கும் இழந்த முடி வளர்வதற்கு எதாவது வழி, இருந்தால் மெயில் செயுங்கள்
இந்த நம்பர் கால் பண்ணுங்க 9578327016
|
|
|
என் வயது இருபது .எனக்கு முடி அதிகமாக தினமும் கொட்டுகிறது . வழுக்கை பாதி வந்து விட்டது . முடி கொட்டாமல் இருப்பதற்கும் இழந்த முடி வளர்வதற்கு எதாவது வழி, இல்லையெனில் எதாவது எண்ணெய் ,தைலம் எதாவது இருந்தால் மெயில் செயுங்கள்
|
|
|
முடி உதிர்வு பிரச்சனைக்கு ஒரு தீர்வு இருக்கு பிரிஎண்ட்ஸ் கற்றார் வாழை இல் உள்ளே உள்ள அந்த பகுதிய எடுத்து அத தேங்காய் எண்ணையில் போட்டு செம்பருத்தி இலை சாறு, சின்ன வெங்காயம் சாறு, கரும் சீரகம் போட்டு 48 நாட்கள் வெயிலில் வெய்து பின்பு அதை பூசி வர முடி நன்றாக வளரும்...முயற்சி பண்ணுங்க பிண்ட்ஸ்..
..
|
|
|
சார் 23 வயது பெண் .எனக்கு முடி கொட்டுவதால் முன்னாடி ஏற்நேற்றிய இருக்கு அதில் முடி வளர டிப்ஸ் பிளஸ் சார் மெயில் அனுப்புங்க சார்
|
|
|
Hi.... ennaku hair nalladhan irrundhadhu. Bt konja nall hair loss adhigama irrukku. kottuna hair marubadium varuma ???? adhukku medichine irrundha sollunga pls.....
|
|
|
Hi.. yenku age 20 than aaguthu mudi romba loss aaguthu.. sotta theriya aaramichitichu.. Ithuku treatment solunga plz hair growth aagarathuku ..
|
|
|
வழுக்கை ள முடி வளர ஆயில் இருந்த சொல்லுங்க நண்பர்களே
|
|
|
முடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்
|
|
|
ஹாய் சார் எனக்கு ஏற்நேற்றி யா இருக்கு சார் முடி வளர ப்ளீஸ் ஒரு டிப்ஸ் சொல்லுங்க sir
|
|
|
முடி கொட்டின இடத்திடல் மருபடடியும் முலைக்குமா,
|
|
|
நன் 22 வயது ஆண் எனக்கு 2 வருடங்களாக முடி கொட்டுகிறது நான் நிறைய மருத்துவரை அணுகினேன் ஆனால் இதற்கு தீர்வு இல்லை,இது என்னிடம் இருந்து மற்றவர்க்கும் பரவுகிறது ஆனால் முடி உதிர்வு பரவாது என்று மருத்துவர் கூறுகிறார் ஆனால் எனக்கு பரவுகிறது இதற்கு தீர்வு உண்டா தயவு செய்து உதவுங்கள்,உதவுபவர்கள் என் மினஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்
|
|
|
Hi Enaku Mudi nalla irukum before job.. but ippo en hair loss athigama iruku karanam dandruff. frentla mudi rmb kotti poiduchu athanala enaku rmb kastama iruku plz thiruma mudi valaruma ? . plz help me...
|
|
|
Enakku 23 age agudhu. Thalaila mudi romba paravala sotta vilundhuruchu adhukku madichine sollunga sir
|
|
|
enaku chinnna age la irunthe hair romba soft ah iruku.
my age 20... maximum onion use panrathu better nu kelvi paten... because no side effect... hair cut panidu onion use pana hair ilatha plc la hair valaruma???
plzzz help me..... ila vera ethum hair ku use panalama?? konja neram oil use panalena koda hair black ah ve iruka madiku..
|
|
|
வழுகை தலில் முடிவளர எதாவது நல்ல மருந்து இருக்க அப்படி இருந்த இந்த நம்பர் கால் பண்ணுங்க 8608089001
|
|
|
KitniyIl SALt kuraiya food
|
|