|
||||||||
வாதநீர் - விழுதி இலை, பூண்டு மற்றும் மிளகின் மருத்துவ குணங்கள்.(Rheumatic-litchi Leaves,Garlic and Pepper medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
வாதநீர்.
வீக்கம்.
வாதவலி.
தேவையானவை:
மிளகு.
சீரகம்.
விளக்கெண்ணெய்.
விழுதி இலை
பூண்டு.
செய்முறை:
விழுதி இலை, பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விளக்கெண்ணெயில் தாளித்து ரசம் செய்து சாப்பிட்டு வர
வாதநீர் வெளியேறி வலி நீங்கும்.
அறிகுறிகள்: வாதநீர், வீக்கம், வாதவலி.
தேவையானவை: மிளகு, சீரகம், விளக்கெண்ணெய், விழுதி இலை பூண்டு.
செய்முறை: விழுதி இலை, பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விளக்கெண்ணெயில் தாளித்து ரசம் செய்து சாப்பிட்டு வர |
||||||||
by valarmathi on 18 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|