LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- சனிப்பெயர்ச்சி

சனிப்பெயர்ச்சிப் பலன்கள் (2017 - 2020)

ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158   

சுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்குள் பிரவேசிக்கிறார். இங்கு அவர் 24.01.2020 வரை 3 ஆண்டுகள் சஞ்சாரம் செய்கிறார்.

இக்காலங்களில் இவரி 3 முறை வக்ரம் ஆகிபின் நிவர்த்தியாகிறார். மேலும் அவர் தனுசுராசிலிருந்து விருச்சிகராசிக்குப் பின்னோக்கிப் பெயர்ச்சியாகி பின்மறுபடியும் தனுஷ்ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.

1. 06.04.2017 பங்குனி 24ம் தேதி வியாழக்கிழமை வக்ரமாகி 25.08.2017 ஆவணி 9 வெள்ளிஅன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். அதன் பின் 

2. 18.04.2018 சித்திரை 6ம்தேதி புதன்கிழமை அன்று வக்ரம்ஆகி 06.09.2018 ஆவணி 21 வியாழன் அன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். அதன்பின்

3.30.04.2019 சித்திரை 17 செவ்வாய்க்கிழமை அன்று வக்ரம் ஆகி 18.09.2019 புரட்டாசி அன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். இதற்கிடையில் 21.06.2017 அன்று தனுசு ராசியிலிருந்து விருச்சிகராசிக்குப் பெயர்ச்சியாகி பின்மறுபடியும் 26.10.2017 அன்று விருச்சிகராசியிலிருந்து தனுசுராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.

ஆக சனிபகவானின் இக்கால சஞ்சாரம் மொத்த நாட்கள் 1094 ஆகும். இதில்சுமார் 36 மாதங்கள் அதாவது 426 நாட்கள் வக்ரம் ஆகிபலன்அளிக்க உள்ளார். இடையில் பின்னோக்கி விருச்சிக ராசிவந்து மறுபடியும் தனுசுராசியில் பலன் அளிக்க உள்ளார்.

by Swathi   on 16 Nov 2016  25 Comments
Tags: Saturn Transit   Sani Peyarchi Palangal   சனிப்பெயர்ச்சிப் பலன்கள்              
 தொடர்புடையவை-Related Articles
சனிப்பெயர்ச்சி - மீன ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - மீன ராசி பலன்கள் (2017 - 2020)
சனிப்பெயர்ச்சி - கும்ப ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - கும்ப ராசி பலன்கள் (2017 - 2020)
சனிப்பெயர்ச்சி - மகர ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - மகர ராசி பலன்கள் (2017 - 2020)
சனிப்பெயர்ச்சி - தனுசு ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - தனுசு ராசி பலன்கள் (2017 - 2020)
சனிப்பெயர்ச்சி - துலாம் ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - துலாம் ராசி பலன்கள் (2017 - 2020)
சனிப்பெயர்ச்சி - கன்னி ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - கன்னி ராசி பலன்கள் (2017 - 2020)
சனிப்பெயர்ச்சி - சிம்ம ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - சிம்ம ராசி பலன்கள் (2017 - 2020)
சனிப்பெயர்ச்சி - கடக ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - கடக ராசி பலன்கள் (2017 - 2020)
கருத்துகள்
28-Mar-2019 10:59:48 YUVARAJ said : Report Abuse
மீ லைப் எப்படி இருக்கும் 21121984
 
06-Dec-2018 08:25:43 karikalan said : Report Abuse
சார் , என்னோட பிரிந்த தேதி தெரியாது ..என் பெஅர் ராசி படி திருவாதிரை ,மிதுனம் ராசி.லைப் கஷ்டமா போகுது, எதாவது பரிகாரம் இருக்க ..சார். சொல்லுங்க ..
 
06-Dec-2018 08:23:46 karikalan said : Report Abuse
சார் , என்னோட பிரிந்த தேதி தெரியாது ..என் பெஅர் ராசி படி திருவாதிரை ,மிதுனம் ராசி.லைப் கஷ்டமா போகுது, எதாவது பரிகாரம் இருக்க ..சார். சொல்லுங்க ..
 
06-Dec-2018 08:23:30 karikalan said : Report Abuse
சார் , என்னோட பிரிந்த தேதி தெரியாது ..என் பெஅர் ராசி படி திருவாதிரை ,மிதுனம் ராசி.லைப் கஷ்டமா போகுது, எதாவது பரிகாரம் இருக்க ..சார். சொல்லுங்க ..
 
06-Dec-2018 08:23:12 karikalan said : Report Abuse
சார் , என்னோட பிரிந்த தேதி தெரியாது ..என் பெஅர் ராசி படி திருவாதிரை ,மிதுனம் ராசி.லைப் கஷ்டமா போகுது, எதாவது பரிகாரம் இருக்க ..சார். சொல்லுங்க ..
 
06-Dec-2018 08:22:57 karikalan said : Report Abuse
சார் , என்னோட பிரிந்த தேதி தெரியாது ..என் பெஅர் ராசி படி திருவாதிரை ,மிதுனம் ராசி.லைப் கஷ்டமா போகுது, எதாவது பரிகாரம் இருக்க ..சார். சொல்லுங்க ..
 
06-Dec-2018 08:22:39 karikalan said : Report Abuse
சார் , என்னோட பிரிந்த தேதி தெரியாது ..என் பெஅர் ராசி படி திருவாதிரை ,மிதுனம் ராசி.லைப் கஷ்டமா போகுது, எதாவது பரிகாரம் இருக்க ..சார். சொல்லுங்க ப்ளஸ்...
 
06-Dec-2018 08:22:24 karikalan said : Report Abuse
சார் , என்னோட பிரிந்த தேதி தெரியாது ..என் பெஅர் ராசி படி திருவாதிரை ,மிதுனம் ராசி.லைப் கஷ்டமா போகுது, எதாவது பரிகாரம் இருக்க ..சார். சொல்லுங்க ..
 
06-Dec-2018 08:22:06 karikalan said : Report Abuse
சார் , என்னோட பிரிந்த தேதி தெரியாது ..என் பெஅர் ராசி படி திருவாதிரை ,மிதுனம் ராசி.லைப் கஷ்டமா போகுது, எதாவது பரிகாரம் இருக்க ..சார். சொல்லுங்க ப்ளஸ்...
 
06-Dec-2018 08:21:51 karikalan said : Report Abuse
சார் , என்னோட பிரிந்த தேதி தெரியாது ..என் பெஅர் ராசி படி திருவாதிரை ,மிதுனம் ராசி.லைப் கஷ்டமா போகுது, எதாவது பரிகாரம் இருக்க ..சார். சொல்லுங்க ப்ளஸ்...
 
06-Dec-2018 08:21:33 karikalan said : Report Abuse
சார் , என்னோட பிரிந்த தேதி தெரியாது ..என் பெஅர் ராசி படி திருவாதிரை ,மிதுனம் ராசி.லைப் கஷ்டமா போகுது, எதாவது பரிகாரம் இருக்க ..சார். சொல்லுங்க ப்ளஸ்...
 
06-Dec-2018 08:21:17 karikalan said : Report Abuse
சார் , என்னோட பிரிந்த தேதி தெரியாது ..என் பெஅர் ராசி படி திருவாதிரை ,மிதுனம் ராசி.லைப் கஷ்டமா போகுது, எதாவது பரிகாரம் இருக்க ..சார். சொல்லுங்க ப்ளஸ்...
 
06-Dec-2018 08:20:59 karikalan said : Report Abuse
சார் , என்னோட பிரிந்த தேதி தெரியாது ..என் பெஅர் ராசி படி திருவாதிரை ,மிதுனம் ராசி.லைப் கஷ்டமா போகுது, எதாவது பரிகாரம் இருக்க ..சார். சொல்லுங்க ப்ளஸ்...
 
22-Sep-2018 06:25:50 Thangavel said : Report Abuse
நான் தங்கவேல். தனுசு ராசி . எனக்கு தற்போது ஏழரை சனி நடக்கிறது. தோள்பட்டையில் அடிக்கடி வலி ஏற்பட்டு அவதிப்படுகிறேன். இதற்கு என்ன பரிகாரம் செய்வது?
 
19-Jul-2018 10:22:02 Raji said : Report Abuse
மிதுன ராசி மிருகசீரிஷ நட்சத்திரம் எப்படி உள்ளது
 
12-Mar-2018 07:52:39 elangovan said : Report Abuse
என்பிறந்த தேதி சித்திரை 16 1967 எனது சனி pபயிரிச்சி பழங்கள் கூறவும்
 
17-Feb-2018 08:15:07 A.Neelakandan said : Report Abuse
ராசி : விருச்சிகம் நசித்ரம் : அனுஷம் Lakanam : kanni D.O.B.2-9-1984 7-00 a.m. no marriage
 
02-Jan-2018 07:03:15 ரஞ்சிதா said : Report Abuse
ஐயா எனக்கு மேஷம் ராசி இப்பொது எனக்கு சனி பெயர்ச்சி எப்படி இருக்கிறது ஐயா கூறுங்கள்
 
02-Jan-2018 07:00:13 ஜனார்த்தனன் said : Report Abuse
ஐயா நான் மகர ராசி என்பதால் எனக்கு இப்பொது சனி பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்ன என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை எனக்கு கூறுங்கள் ஐயா
 
20-Dec-2017 12:23:30 கவுசல்யா தேவி said : Report Abuse
எனக்கு மிதுனம் ராசி கண்டராசி ஆரம்பம் பரிகாரம் செய்வது எப்படி அய்யா
 
25-Nov-2017 13:49:55 Esther padmini Xavier said : Report Abuse
Naan neelkal mothiram aniyalama
 
13-Nov-2017 06:55:36 kishore said : Report Abuse
டியர் சார், கிண்ட்லி போர்வர்து தி ரிஷப ராசி சனி பெயர்ச்சி பழங்கள் ௨௦௧௭-2020
 
06-Apr-2017 01:00:42 ARAVINDH said : Report Abuse
NAN MITHUNA RASI THIRUVATHURAI STAR... 2017 LA YETHANA NALLATHU NADAKUMA...
 
20-Jan-2017 03:16:03 VARADARAJULU said : Report Abuse
The Points given to Revathi Star People are not clear. It is given as that THIS MAY BE APPLICABLE FOR A FEW STARS AND THE ASTROLOGER LEFT THE REVATHI STAR.I don't know why the Astrologer is not clear on his Statement. Varadarajulu
 
24-Nov-2016 04:54:32 mari said : Report Abuse
djfdhdjfh
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.