LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சந்தானத்திற்கு ராசியாக திகழும் தியேட்டர் !!

சென்னையில் மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள் வந்த பிறகு தான் பல சினிமா விழாக்கள் அங்கு பிரமாண்டமாக நடைபெறுகின்றன. இதன் வரிசையில் நடிகர் சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் இசை வெளியீட்டுவிழாவை சென்னையில் உள்ள தேவி தியேட்டரில் நடிகர் சந்தானம் நடித்தினார். இந்தப் படம் நடிகர் சந்தானத்திற்கு பெரும் வெற்றியை தேடி தந்தது.

 
அதன் காரணமாக, நடிகர் சந்தானம் தான் கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் இசைவெளியீட்டுவிழாவையும் தேவி தியேட்டரிலேயே பிரம்மாண்டமாக நடித்தினார். அந்தப் படமும் வெற்றியடைந்தது.

 

இதனைதொடர்ந்து தனது அடுத்த படமான வாலிபராஜா படத்தின் இசை வெளியீட்டுவிழாவையும் இம்மாதம் 25 ஆம் தேதி தேவி தியேட்டரில் நடத்தவுள்ளார் சந்தானம். இவ்விழாவிற்கு நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

சந்தானத்திற்கு ராசியாக திகழும் தியேட்டர் !!
சென்னையில் மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள் வந்த பிறகு தான் பல சினிமா விழாக்கள் அங்கு பிரமாண்டமாக நடைபெறுகின்றன. இதன் வரிசையில் நடிகர் சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் இசை வெளியீட்டுவிழாவை சென்னையில் உள்ள தேவி தியேட்டரில் நடிகர் சந்தானம் நடித்தினார். இந்தப் படம் நடிகர்' சந்தானத்திற்கு பெரும் வெற்றியை தேடி தந்தது. 
அதன் காரணமாக, நடிகர் சந்தானம் தான் கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின்  இசைவெளியீட்டுவிழாவையும் தேவி தியேட்டரிலேயே பிரம்மாண்டமாக நடித்தினார். அந்தப் படமும் வெற்றியடைந்தது. இதனைதொடர்ந்து தனது அடுத்த படமான வாலிபராஜா படத்தின் இசை வெளியீட்டுவிழாவையும் இம்மாதம் 25 ஆம் தேதி தேவி தியேட்டரில் நடத்தவுள்ளார் சந்தானம். இவ்விழாவிற்கு நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

 

by Swathi   on 23 Jun 2014  0 Comments
Tags: Santhanam Favourite   Santhanam Devi Theatre   Vaaliba Raja Latest News              
 தொடர்புடையவை-Related Articles
சந்தானத்திற்கு ராசியாக திகழும் தியேட்டர் !! சந்தானத்திற்கு ராசியாக திகழும் தியேட்டர் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.