LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- கால் பராமரிப்பு (Foot Care)

காலில் ரத்தகுலாய்களில் அடைப்பு ஏற்பட்டு நரம்பு சுருண்டு கொள்ளவதை தடுக்க - ஆயுர்வேத மருத்துவம்

நரம்புகள் சுருண்டு கொள்வதற்கான காரணங்கள் ?

கால்களில் ரத்த ஓட்டம் ரத்தக் குழாய்களின் வழியே இதயத்தை நோக்கிச் செல்கிறது. அசுத்த ரத்தத்தை மேல் நோக்கி எடுத்துச் செல்லும் இந்த ரத்தக் குழாய்களின் உட்பகுதியில் அமைந்துள்ள வால்வுகள் தொய்வடைவதினால் குழாய்கள் சுருட்டிக்கொள்கின்றன. வெகு நேரம் நின்றுகொண்டோ, சம்மணம் கட்டிக்கொண்டோ இருப்பவர்களுக்குச் சில தசைகள் சுருங்கியும் நீண்டும் ஒரே நிலையில் வெகு நேரம் இருப்பதால் அங்கு இயக்கம் குறைகிறது. ரத்தம் தேங்கி விடுகிறது. ஒரே நிலையில் நிற்காமல் அல்லது உட்காராமல் தசைகளை இயக்கிக் கொண்டோ இருப்பவர்களுக்கு இந்தத் தளர்ச்சி ஏற்டுவதில்லை.

இதைத் தடுக்க..

1. கால்களை இதமாகப் பிடித்துவிடுவது.

2. அதிக நேரம் நிற்க நேர்ந்தால் நிற்கும் நிலையிலேயே கெண்டைச் சதை, தொடைச் சதை முதலியவற்றை மடக்கி நீட்டிப் பழகுவது.

3. கால் கட்டை விரல்களை உயர்த்தி, தாழ்த்தி, சுழற்றிச் சுறுசுறுப்பூட்டுவது,

4. தினமும் காலையில் நாராயண தைலம், தானவந்த்ர தைலம் இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தொடை, கணுக்கால், பாதம் இவற்றில் தேய்த்துச் சிறிது இயக்கம் தரும் பயிற்சிகளை அவ்விடங்களில் செய்தபின், இதமான வெந்நீர் அல்லது சாதம் வடித்த கஞ்சியினால் உருவிவிடுவது, இதமான வெந்நீரில் குளிப்பது நல்லது.

மருத்துவம் :

அமுக்கறாக் கிழங்கு 250 கிராம் எடுத்துச் சிறு துண்டுகளாக்கி இட்லித் தட்டின் மேல்வைத்து கீழே 250 மி.லி. எருமை அல்லது பசுவின் பால், 250 மி.லி.தண்ணீரும் கலந்து இட்லி வேகவைப்பது போல வேகவைக்கவும். பாலில் கலந்த தண்ணீரின் அளவு சுண்டியதும் எடுத்து வேரை உலர்த்தித் தூளாக்கிச் சம அளவு சர்க்கரை கலந்து காலை மாலை 3 கிராம் பாலுடன் சாப்பிடலாம். வலுவிழந்த தளர்ந்த தசைகள் வலிவு பெற்று முறுக்குடன் இயங்கும். ரத்தக் குழாய் தளர்ச்சி நீங்கும். இந்தக் கிழங்கு அஸ்வகந்தி சூர்ணம் என்ற பெயரில் ஆயுர்வேதக் கடைகளிலும் கிடைக்கிறது.

by Swathi   on 10 Dec 2012  5 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
கருத்துகள்
17-Nov-2017 13:07:45 Anandhavalli said : Report Abuse
Kalli veekathudan pun irukirathu atharkku enna seivathu
 
03-Aug-2017 13:57:29 Raviraja said : Report Abuse
இடது கால் பெருவிரல் பகுதியில் சுன்டி இழுப்பதுபோல் வலி ஏற்படுகிறது இதனை போக்க மருத்துவகுறிப்பு தாருங்கள்
 
09-Sep-2016 09:54:08 முரளிதரன் said : Report Abuse
சர்க்கரை வியாதிக்கு கால் பெரு விறல் எடுக்கப்படுகிறது இதற்கு மருந்து தெரிவித்தால் நலம். நிறைய பேர் பாதிப்படைகின்றனர்
 
09-Sep-2016 09:50:36 முரளிதரன் said : Report Abuse
நல்ல விஷயங்கள் நிறைந்துள்ளது. வாழ்த்துக்கள்
 
12-Jul-2014 02:21:10 benarauf said : Report Abuse
Enathu வலது காலின் பாதம் ட்பட அதன் மேட்பரபிலும் கால் திமிர்த்து எந்த உணர்வும் இல்லமேல் உள்ளது நான் நிறையே வைதிஎங்கள் சித்து பார்த்தும் எந்த சுகமும் கிடைக்கவில்லை எனக்கு மிகவும் பஎமாக உள்ளது இப்போது பெருவிரலில் உட் பகுதியில் நரம்புகள் இழுத்த் துப் பிடிப்பது போல் உளளது தேவு சித்து எனக்கு இதற்கு சிறந்த மருத்துவ குறிப்பு. Thaarungal
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.