LOGO

அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில் [Arulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar TempleArulmigu arudra kapaleeswarar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   ஆருத்ரா கபாலீஸ்வரர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில், எழுமாத்தூர் - 638 001 ஈரோடு மாவட்டம்.
  ஊர்   எழுமாத்தூர்
  மாவட்டம்   ஈரோடு [ Erode ] - 638 001
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

ஆருத்ரா நாதர் மீது ஆண்டுதோறும் மாசி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரிய ஒளி விழுகிறது. ஈரோடு ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயிலில், ஒரே 
லிங்கத்தில் 1008 சிவலிங்கம் பொறிக்கப்பட்டு காட்சி தருவது சிறப்பு. முதல் இரட்டையர்கள் பிறந்த ஊர் பெரிய நல்லக்காள் மலை, சின்ன நல்லக்காள் 
மலை எனப்படும்இம்மலை இன்றும் பொன் நிறமாக காட்சியளிப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் முதன் முதலாக தமிழ் அர்ச்சனை 
நடைபெற்றதும் இக்கோயிலாகும்.பெரிய நல்லக்காள் மலை, சின்ன நல்லக்காள் மலை என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இம்மலை இன்றும் பொன் 
நிறமாக காட்சியளிக்கிறது. ஏழு மாற்றுள்ள பொன் இம்மலையில் கிடைத்ததால் இந்த ஊர் எழுமாத்தூர் என பெயர் பெற்றது. இக்கோயிலின் அருகிலேயே 
கஸ்தூரி அரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது சிறப்பாகும்.ஈரோடு கோட்டை பகுதியில் தொண்டீசுவரர் அருள் புரியும் இந்த கோயில் உள்ளது. 
கோயிலின் ராஜகோபுரம் அழகிய வேலைப்பாடு உடையது. முன் மண்டபத்துக்கும், மடப்பள்ளிக்கும் இடையே சூரியன் தன் இருபெரும் தேவியரோடு 
காட்சி தருகிறார். தென் மேற்கு பகுதியில் கன்னி விநாயகர் உள்ளார். மேற்கில் தல விருட்சமாகிய வன்னிமரம் உள்ளது.பொல்லாப்பிள்ளையார் முதல் 
அறுபத்து மூன்று நாயன்மார்களும் அமர்ந்திருப்பது சிறப்பு. தட்சிணாமூர்த்தியும் அங்கு வீற்றிருக்கிறார். சப்த கன்னியரை கடந்து சென்றால் மேற்கு 
புறம் ஐம்பெரும் தத்துவங்களை விளக்கும் ஐந்து லிங்கங்களையும் விளக்க ஓவியங்களுடன் காணலாம்.  

ஆருத்ரா நாதர் மீது ஆண்டுதோறும் மாசி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரிய ஒளி விழுகிறது. ஈரோடு ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயிலில், ஒரே லிங்கத்தில் 1008 சிவலிங்கம் பொறிக்கப்பட்டு காட்சி தருவது சிறப்பு. முதல் இரட்டையர்கள் பிறந்த ஊர் பெரிய நல்லக்காள் மலை, சின்ன நல்லக்காள் மலை எனப்படும். இம்மலை இன்றும் பொன் நிறமாக காட்சியளிப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் முதன் முதலாக தமிழ் அர்ச்சனை நடைபெற்றதும் இக்கோயிலாகும். பெரிய நல்லக்காள் மலை, சின்ன நல்லக்காள் மலை என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இம்மலை இன்றும் பொன் நிறமாக காட்சியளிக்கிறது. ஏழு மாற்றுள்ள பொன் இம்மலையில் கிடைத்ததால் இந்த ஊர் எழுமாத்தூர் என பெயர் பெற்றது. இக்கோயிலின் அருகிலேயே கஸ்தூரி அரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது சிறப்பாகும்.

ஈரோடு கோட்டை பகுதியில் தொண்டீசுவரர் அருள் புரியும் இந்த கோயில் உள்ளது. கோயிலின் ராஜகோபுரம் அழகிய வேலைப்பாடு உடையது. முன் மண்டபத்துக்கும், மடப்பள்ளிக்கும் இடையே சூரியன் தன் இருபெரும் தேவியரோடு காட்சி தருகிறார். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்

TEMPLES

    திவ்ய தேசம்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     சடையப்பர் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     மற்ற கோயில்கள்
    பட்டினத்தார் கோயில்     அய்யனார் கோயில்
    நட்சத்திர கோயில்     வள்ளலார் கோயில்
    அம்மன் கோயில்     அறுபடைவீடு
    விஷ்ணு கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    சனீஸ்வரன் கோயில்     முருகன் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    எமதர்மராஜா கோயில்     ஆஞ்சநேயர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்